விஜய் விருதுகள் (இந்த ஆண்டின் கேளிக்கையாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

விஜய் விருதுகள் (இந்த ஆண்டின் கேளிக்கையாளர்) எனப்படும் விருது விஜய் தொலைக்காட்சியால் அந்த ஆண்டில் தமிழ்த்திரைத்துறையில் மக்களால் நல்ல கேளிக்கையாளராக அடையாளப்படுத்தப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படும் விருதாகும். இது பொது மக்கள் வாக்கெடுப்பு மூலம் விஜய் விருதுகள் நிகழ்ச்சியில் வழங்கப்படுகிறது.

பட்டியல்[தொகு]

வருடம் நடிகர் திரைப்படம் மூலம்
2010 சூர்யா சிங்கம்
2009 சூர்யா அயன் / ஆதவன் [1]
2008 தனுஷ் யாரடி நீ மோகினி [2]
2007 விஜய் போக்கிரி / அழகிய தமிழ் மகன் [3]
2006

மேற்கோள்கள்[தொகு]