புஜைரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(புஜேரா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
அல் புஜைரா
الفجيرة
அமீரகம்
புஜைரா அமீரகம்
Emirate of Fujairah
புஜைரா கோட்டை
புஜைரா கோட்டை
அல் புஜைரா-இன் கொடி
கொடி
ஐக்கிய அரபு அமீரகத்தில் அமைவிடம்
ஐக்கிய அரபு அமீரகத்தில் அமைவிடம்
நாடு ஐக்கிய அரபு அமீரகம்
அமீரகம்புஜைரா
அரசு
 • எமீர்சேக் அமாத் பின் முகம்மது அல் சார்க்கி
 • முடிக்குரிய இளவரசர்செக் முகம்மது பின் அமாது பின் முகம்மது அல் சார்க்கி
பரப்பளவு
 • அமீரகம்1,166
மக்கள்தொகை (2009)
 • பெருநகர்1,52,000
நேர வலயம்UAE standard time (ஒசநே+4)
இணையதளம்புஜைரா

புஜைரா (Fujairah) என்பது ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு அமீரகங்களுள் ஒன்று. அந்த அமீரகத்தின் ஒரே நகரமும் அதே பெயரிலேயே அழைக்கப்படுகிறது. நாட்டின் கிழக்குக் கரையில் முழுமையாக அமைந்துள்ள ஒரே அமீரகம் இதுவேயாகும்.

ஃபுஜைராவின் சூரிய அஸ்தமனம்



"https://ta.wikipedia.org/w/index.php?title=புஜைரா&oldid=2740148" இருந்து மீள்விக்கப்பட்டது