புஜைரா
தோற்றம்
(ஃபுஜைரா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அல் புஜைரா
الفجيرة | |
|---|---|
அமீரகம் | |
| புஜைரா அமீரகம் Emirate of Fujairah | |
புஜைரா கோட்டை | |
ஐக்கிய அரபு அமீரகத்தில் அமைவிடம் | |
| நாடு | |
| அமீரகம் | புஜைரா |
| அரசு | |
| • எமீர் | சேக் அமாத் பின் முகம்மது அல் சார்க்கி |
| • முடிக்குரிய இளவரசர் | செக் முகம்மது பின் அமாது பின் முகம்மது அல் சார்க்கி |
| பரப்பளவு | |
| • அமீரகம் | 1,166 km2 (450 sq mi) |
| மக்கள்தொகை (2009) | |
| • பெருநகர் | 1,52,000 |
| நேர வலயம் | ஒசநே+4 (UAE standard time) |
| இணையதளம் | புஜைரா |
புஜைரா (Fujairah) என்பது ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு அமீரகங்களுள் ஒன்று. அந்த அமீரகத்தின் ஒரே நகரமும் அதே பெயரிலேயே அழைக்கப்படுகிறது. நாட்டின் கிழக்குக் கரையில் முழுமையாக அமைந்துள்ள ஒரே அமீரகம் இதுவேயாகும்.
