உள்ளடக்கத்துக்குச் செல்

அஜ்மான் நகரம்

ஆள்கூறுகள்: 25°24′49″N 55°26′44″E / 25.41361°N 55.44556°E / 25.41361; 55.44556
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அஜ்மான் நகரம்
عجمان
நகரம்
கடிகாரச் சுற்றுப்படி; மேலிருந்து: அஜ்மான் நகரத்தின் காட்சி, மசூதி, அஜ்மான் கடற்கரை, அஜ்மான் தெரு, அஜ்மான் கோட்டை அருங்காட்சியகம்
அஜ்மான் நகரம்-இன் கொடி
கொடி
Official logo of அஜ்மான் நகரம்
எழுத்துச் சின்னம்
அஜ்மான் நகரம் is located in ஐக்கிய அரபு அமீரகம்
அஜ்மான் நகரம்
அஜ்மான் நகரம்
Location of Ajman in the UAE
அஜ்மான் நகரம் is located in Persian Gulf
அஜ்மான் நகரம்
அஜ்மான் நகரம்
Location within the Persian Gulf
ஆள்கூறுகள்: 25°24′49″N 55°26′44″E / 25.41361°N 55.44556°E / 25.41361; 55.44556
நாடுஐக்கிய அரபு அமீரகம்
அமீரகம்அஜ்மான்
நிறுவிய ஆண்டு1750
அரசு
 • வகைமுடியாட்சி
 • அமீர்மூன்றாம் சேக் உமையத் பின் ரசீத் அல் நுஐமி
பரப்பளவு
 • நிலம்148 km2 (57 sq mi)
மக்கள்தொகை
 (2017)
 • மொத்தம்4,90,035[1]
நேர வலயம்ஒசநே+4 (ஐக்கிய அரபு சீர் நேரம்)
இணையதளம்ajman.ae
அஜ்மான் நகரத்தின் இரவுக் காட்சி

அஜ்மான் நகரம் (Ajman) (அரபி: عجمان, 'Aǧmān, ஐக்கிய அரபு அமீரகத்தின் 7 அமீரகங்களில் ஒன்றான அஜ்மான் அமீரகத்தின் தலைநகரமும், பெரிய நகரமும் ஆகும். இந்நகரம் பாரசீக வளைகுடா அமைந்துள்ளது.

மக்கள் தொகை

[தொகு]

அஜ்மான் அமீரகத்தின் 90% மக்கள் அஜ்மான் நகரத்தில் வாழ்கின்றனர்.

பொருளாதாரம்

[தொகு]

அஜ்மான் நகரத்தில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தில் 50க்கும் மேற்பட்ட பன்னாட்டு அலுவலகங்கள், வணிகச் சந்தைகள், அமீரின் அலுவலகங்கள், சில்லறை விலை கடைகள், வங்கிகள், ஏற்றுமதி/இறக்குமதி நிறுவனங்கள் உள்ளது. இந்நகரததில் மீன் பிடி தொழில் சிறப்பாக நடைபெறுகிறது.[2]

கல்வி

[தொகு]
  • அஜ்மான் பல்கலைக்கழகம்
  • அஜ்மான் நகர பல்கலைக்கழகக் கல்லூரி
  • வளைகுடா மருத்துவக் கல்லூரி

மேற்கோள்கள்

[தொகு]
  1. "190320BR_Ajman Statistic Report_V16_For Print".
  2. "Ajman Free Zone". UAEFreeZones.com. Retrieved 30 November 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஜ்மான்_நகரம்&oldid=3624088" இலிருந்து மீள்விக்கப்பட்டது