சார்ஜா
Appearance
(சார்ஜா (நகரம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சார்ஜா
ٱلشَّارقَة | |
---|---|
சார்ஜா | |
ஆள்கூறுகள்: 25°21′27″N 55°23′27″E / 25.35750°N 55.39083°E | |
நாடு | ஐக்கிய அரபு அமீரகம் |
அமீரகம் | சார்ஜா அமீரகம் |
அரசு | |
• வகை | அரசியலமைப்பு முடியாட்சி |
• சேக் | சுல்தான் பின் முகமது அல்-காசிமி |
பரப்பளவு | |
• மாநகரம் | 235.5 km2 (90.9 sq mi) |
மக்கள்தொகை (2019) | |
• நகரம் | 12,74,749 |
சார்ஜா /ˈʃɑːrdʒə/ (அரபு மொழி: ٱلشَّارقَة aš-Šāriqah; வளைகுடா அரபு மொழி: aš-šārja[1]) ஐக்கிய அரபு அமீரகங்களில் ஒன்றான சார்ஜா அமீரகத்தின் தலைநகரம் ஆகும். மக்கள் தொகை அடிப்படையில் இது ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள நகரங்களில் துபாய், அபுதாபி ஆகியவற்றுக்கு அடுத்து மூன்றாவது பெரிய நகரம் ஆகும்.
இந்நகரம் ஐக்கிய அரபு அமீரகத்தின் கலாச்சாரத்திற்கும் வர்த்தகத்திற்கும் முதன்மையான ஒரு நகரமாக விளங்குகின்றது. நாட்டின் மொத்தத் தேசிய உற்பத்திக்கு இது 7.4% பங்களிக்கிறது.[2] ஏறத்தாழ 235 சதுர கிலோமீட்டர் பரப்பளவுடைய இந்நகரத்தின் மக்கள் தொகை 800,000 ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Qafisheh, Hamdi A. (1997). NTC's Gulf Arabic-English dictionary. NTC Publishing Group. p. 351. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8442-4606-2.
- ↑ "About Sharjah". This is sharjah இம் மூலத்தில் இருந்து 2 மார்ச் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6Wirwpqrb?url=http://www.thisissharjah.com/blog/about-sharjah/.