உம் அல்-குவைன்
உம் அல்-குவைன்
إمارة أمّ القيوين | |
---|---|
ஐஅஎ-சில் உம் அல்-குவைனின் இருப்பிடன் | |
ஆள்கூறுகள்: 25°59′11″N 55°56′24″E / 25.98639°N 55.94000°E | |
அமீரகம் | உம் அல்-குவைன் |
அரசு | |
• வகை | முடியாட்சி |
• Emir | சவுத் பின் ரஷித் அல் மௌல்லா |
பரப்பளவு | |
• மாநகரம் | 755 km2 (292 sq mi) |
மக்கள்தொகை (2007) | |
• பெருநகர் | 72,000 |
நேர வலயம் | ஒசநே+4 (UAE Standard Time) |
உம் அல்-குவைன் (அரபு மொழி: أمّ القيوين; பலுக்கல் [ʔumː alˈqjuwajn]) ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு அமீரகத்தின் ஓர் அமீரகமாகும். இது மற்ற அமீரகத்தை விட குறைந்த மக்கள்தொகை கொண்ட அமீரகமாகும். இது ஐக்கிய அரபு அமீரக நாட்டின் வடக்கில் அமைந்துள்ளது. இந்த அமீரகம் அலீ பின் ரஷீத் அல் முல்லா மூலம் ஆளப்படுகிறது. 2007ல் இந்த அமீரகம் 72,000 மக்கள் தொகையை கொண்டிருந்தது. இது பரப்பளவில் 750 km2 (290 sq mi) ஆக உள்ளது.
காலநிலை
[தொகு]நவம்பர் முதல் மார்ச் மாதம் வரை சராசரி வெப்பநிலை 27 °C (81 °F) பகலிலும் மற்றும் 15 °C (59 °F) இரவிலும் இருக்கும். ஆனால் இது கோடைக் காலத்தின் பொழுது அதிகப்பட்சமாக 40 °C (104 °F) [1] வெப்பநிலையும், அதிக ஈரப்பதம் இருக்கும். குறைந்த மழைப் பொழிவு இருக்கும். சராசரியாக ஆண்டுக்கு 42 mm (1.7 அங்) அளவு மழை பெய்கிறது. பகல் நேரத்தில் கடலோர பகுதிகள் கடல் தென்றலினால் குளிர்ச்சியடைகிறது.
தட்பவெப்பநிலை வரைபடம் Umm Al Quwain | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ச | பெ | மா | ஏ | மே | ஜூ | ஜூ் | ஆ | செ | அ | ந | டி | ||||||||||||||||||||||||||||||||||||
6.9
24
13
|
1.3
26
14
|
2.6
29
17
|
2.6
34
20
|
0
38
24
|
0
40
27
|
0
41
29
|
0.1
41
29
|
0
39
26
|
0
35
23
|
6.8
30
19
|
9.6
26
15
|
||||||||||||||||||||||||||||||||||||
வெப்பநிலை (°C) மொத்த மழை/பனி பொழிவு (மிமீ) source: [2] | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Imperial conversion
|