ஜய்தேவ் உனத்கட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜய்தேவ் உனத்கட்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஜெய்தேவ் தீபக்பாய் உனட்கட்
பிறப்பு18 அக்டோபர் 1991 (1991-10-18) (அகவை 30)
போர்பந்தர், குசராத்து, இந்தியா
உயரம்5'8"
மட்டையாட்ட நடைவலது கை
பந்துவீச்சு நடைஇடது கை விரைவு வீச்சு
பங்குபந்து வீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒரே தேர்வு (தொப்பி 267)16 திசம்பர் 2010 எ தென்னாப்பிரிக்கா
ஒநாப அறிமுகம் (தொப்பி 197)24 சூலை 2013 எ சிம்பாப்வே
கடைசி ஒநாப21 நவம்பர் 2013 எ மேற்கிந்தியத்தீவுகள்
ஒநாப சட்டை எண்77
இ20ப அறிமுகம் (தொப்பி 64)18 சூன் 2016 எ சிம்பாப்வே
கடைசி இ20ப18 மார்ச் 2018 எ வங்காளதேசம்
இ20ப சட்டை எண்77
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2010–தற்போதுவரைசௌராஷ்டிர துடுப்பாட்ட அணி
2010–2012கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
2013ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
2014–2015டெல்லி டேர்டெவில்ஸ் (squad no. 77)
2016கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (squad no. 77)
2017ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு (squad no. 77)
2018–தற்போதுவரைராஜஸ்தான் ராயல்ஸ் (squad no. 77, 99)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒபது முதது பஅ
ஆட்டங்கள் 1 7 86 94
ஓட்டங்கள் 2 1,474 316
மட்டையாட்ட சராசரி 2.00 17.54 8.54
100கள்/50கள் 0/0 –/– 0/6 0/1
அதியுயர் ஓட்டம் 1* 92 57
வீசிய பந்துகள் 156 312 14,854 4,911
வீழ்த்தல்கள் 0 8 311 133
பந்துவீச்சு சராசரி 26.12 23.50 30.01
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 19 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 4 0
சிறந்த பந்துவீச்சு 4/41 7/41 5/55
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/– 0/– 33/– 24/–
மூலம்: CricInfo, 25 மார்ச் 2019

ஜெய்தேவ் உனத்கட் (பிறப்பு: 18 அக்டோபர் 1991, போர்பந்தர், குசராத்து) ஒரு இந்திய கிரிக்கெட் வீரர். இவர் சர்வதேச போட்டிகளில் பங்கெடுத்துள்ளார்.

சான்றுகள்[தொகு]


<

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜய்தேவ்_உனத்கட்&oldid=3133632" இருந்து மீள்விக்கப்பட்டது