பரிந்தர் சிரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பரிந்தர் சிரன்
Barinder Sran
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்பரிந்தர் பால்பீர்சிங் சிரன்
பிறப்பு10 திசம்பர் 1992 (1992-12-10) (அகவை 27)
சிர்சா, அரியானா, இந்தியா
மட்டையாட்ட நடைஇடக்கை
பந்துவீச்சு நடைஇடக்கை நடு-விரைவு
பங்குபந்து வீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2011/12–இன்றுபஞ்சாப்
2015ராஜஸ்தான் ராயல்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா மு.த ப.அ இ20
ஆட்டங்கள் 1 11 9 10
ஓட்டங்கள் 155 14 17
மட்டையாட்ட சராசரி 19.37 4.66 17.00
100கள்/50கள் –/– 0/0 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 33 9 9*
வீசிய பந்துகள் 56 1817 497 174
வீழ்த்தல்கள் 3 32 19 8
பந்துவீச்சு சராசரி 18.66 34.06 26.94 27.12
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 1 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a 0 n/a n/a
சிறந்த பந்துவீச்சு 3/56 6/61 4/60 2/19
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/– 1/– 2/– 1/–
மூலம்: Cricinfo, சனவரி 12 2016

பரிந்தர் சிரன் (Barinder Sran), (பிறப்பு: 10 டிசம்பர் 1992) இந்தியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் பஞ்சாப் துடுப்பாட்ட அணியில் விளையாடி வருகிறார். இடக்கை விரைவுப் பந்துவீச்சாளரான இவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 2015 இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் விளையாடினார்.[1][2][3] இவர் தனது முதலாவது ஒருநாள் பன்னாட்டுப் போட்டியை இந்தியத் துடுப்பாட அணியில் பேர்த் நகரில் இடம்பெற்ற ஆத்திரேலியாவுக்கு எதிரான முதலாவது போட்டியில் 2016 சனவரி 12 அன்று விளையாடி மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Rajasthan Royals Squad / Players". ESPNcricinfo. பார்த்த நாள் 16 May 2015.
  2. "Barinder Sran". CricketArchive. பார்த்த நாள் 20 December 2015.
  3. "Barinder Singh Sran". rajasthanroyals.com. பார்த்த நாள் 20 December 2015.
  4. "India tour of Australia, 1st ODI: Australia v India at Perth, Jan 12, 2016". ESPNcricinfo (ESPN Sports Media). 12 January 2016. http://www.espncricinfo.com/ci/engine/match/895807.html. பார்த்த நாள்: 12 January 2016. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பரிந்தர்_சிரன்&oldid=1999418" இருந்து மீள்விக்கப்பட்டது