சிந்து பைரவி (தொலைக்காட்சித் தொடர்)
Appearance
உத்தரன் சிந்து பைரவி | |
---|---|
![]() | |
வகை | நாடகம் காதல் |
எழுத்து | அஜய் அசிம் அரோரா குமார் அபிஷேக் |
நாடு | இந்தியா |
மொழி | இந்தி |
பருவங்கள் | 3 |
அத்தியாயங்கள் | 1,549 |
தயாரிப்பு | |
ஒளிப்பதிவு | சந்தோஷ் சூர்வாண்ஷி ராஜ் பன்ட் |
ஓட்டம் | ஏறத்தாழ 20-22 நிமிடங்கள் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | கலர்ஸ் தொலைக்காட்சி |
ஒளிபரப்பான காலம் | 1 டிசம்பர் 2008 16 சனவரி 2015 | –
வெளியிணைப்புகள் | |
இணையதளம் |
உத்தரன் அல்லது சிந்து பைரவி என்பது ஒரு இந்தி மொழி தொலைகாட்சித் தொடர் ஆகும். இந்த தொடர் திசம்பர் 1, 2008 முதல் சனவரி 16, 2015 வரை திங்கள் முதல் வெள்ளி வரை கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி 1,549 அத்தியாங்களுடன் நிறைவு பெற்றது.
இந்த தொடர் சூன் 14, 2010 முதல் ராஜ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பானது. இது சிந்து மற்றும் பைரவி என்ற இரு தோழிகளை மையமாகக் கொண்டது. பிறகு அவர்களின் மகள்கள் மகதி மற்றும் முக்தாவை மையமாகக் கொண்டு ஒளிபரப்பானது.
வெளி இணைப்புகள்
[தொகு]- ராஜ் தொலைக்காட்சி வலையகம் பரணிடப்பட்டது 2017-01-05 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கிலம்)
- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் சிந்து பைரவி (தொலைக்காட்சித் தொடர்)
- Uttaran on Voot
பகுப்புகள்:
- கலர்ஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- ராஜ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- இந்தித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- இந்தி-தமிழ் மொழிபெயர்ப்பு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2000ஆம் ஆண்டுகளில் இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2008 இல் தொடங்கிய இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2015 இல் நிறைவடைந்த இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- இந்தியத் தொலைக்காட்சி நாடகங்கள்
- 2010ஆம் ஆண்டுகளில் இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்