அலைபாயுதே (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அலைபாயுதே
இயக்குனர்மான் சிங் மிங்கு
நடிப்புபிரீதிகா ராவ்
ஹர்ஷத் அரோரா
சுசித்ரா பிள்ளை
நவேத் அஸ்லம்
விவேக் மதன்
நாடுஇந்தியா
மொழிகள்இந்தி
சீசன்கள்01
எபிசோடுகள் எண்ணிக்கை235[1]
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்பார்ச்சூன் புரொடக்சன்ஸ்
திரைப்பிடிப்பு இடங்கள்போப்பால்
மும்பை
ஐதராபாத்து
ஓட்டம்தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)
ஒளிபரப்பு
சேனல்கலர்ஸ் தொலைக்காட்சி
திரைப்படம்780i SD
ஒளிபரப்பான காலம்30 திசம்பர் 2013 (2013-12-30) –
21 நவம்பர் 2014 (2014-11-21)

அலைபாயுதே என்பது செப்டம்பர் 15, 2014 முதல் சூலை 31, 2015 வரை ராஜ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு மொழிமாற்றுத் தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடர் கலர்ஸ் தொலைக்காட்சியில் 30 திசம்பர் 2013 முதல் 21 நவம்பர் 2014 வரை ஒளிபரப்பான 'பேய்ன்டெஹா' என்ற தொடரின் தமிழாக்கம் ஆகும். இந்த தொடர் இஸ்லாமிய சமுதாயத்தை மையமாக வைத்து இயக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]