சக்கரவர்த்தி அசோகர் (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சக்கரவர்த்தி அசோகர்
சக்கரவர்த்தி அசோகர் (தொலைக்காட்சித் தொடர்).jpg
வகைவரலாற்றுத் தொடர்
உருவாக்கியவர்அசோக் பங்கர்
எழுதியவர்அசோக் பங்கர்
இயக்குனர்பிரசாத் கவந்தி
படைப்பு இயக்குனர்ஜிதேந்திர
ஸ்ரீவஸ்தவா
நஃபீஸ் கான்
நாடுஇந்தியா
மொழிகள்இந்தி
சீசன்கள்1
எபிசோடுகள் எண்ணிக்கை442
தயாரிப்பு
திரைப்பிடிப்பு இடங்கள்கர்ஜத்
ராய்கட் மாவட்டம்
மகாராட்டிரம்
இந்தியா
ஒளிப்பதிவாளர்தீபக் பாண்டே
ஓட்டம்தோராயமாக 20 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்கான்டிலோ என்டர்டெயின்மென்ட்
ஒளிபரப்பு
சேனல்கலர்ஸ் தொலைக்காட்சி
திரைப்படம்576i SDTV
1080i HDTV
ஒளிபரப்பான காலம்2 பெப்ரவரி 2015 (2015-02-02) –
7 அக்டோபர் 2016 (2016-10-07)

சக்கரவர்த்தி அசோகர் என்பது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு வரலாற்றுத் தொடர் ஆகும்.[1] இது கலர்ஸ் தொலைக்காட்சியில் பெப்ரவரி 2, 2015 முதல் அக்டோபர் 7, 2016 வரை திங்கள் முதல் வெள்ளி வரை 'சக்கரவர்த்தின் அசோக் சாம்ராட்' என்ற பெயரில் ஒளிபரப்பாகி 442 அத்தியாங்களுடன் நிறைவு பெற்ற இந்தித் தொடரின் தமிழாக்கம் ஆகும்.

இது மவுரிய வம்சத்தின் மூன்றாவது பேரரசரான அசோகரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டுள்ளது. சித்தார்த் நிகம் என்பவர் இளம்வயது அசோகராக இத்தொடரில் நடித்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Voot, "Watch Chakravarthy Ashokar Colors Tamil TV Serial All Latest Episodes and Videos Online in HD | Free Streaming on Voot", www.voot.com (in ஆங்கிலம்), 2018-06-10 அன்று பார்க்கப்பட்டது

வெளி இணைப்புகள்[தொகு]