சாஸ்திரி சிஸ்டர்ஸ்
Appearance
சாஸ்திரி சிஸ்டர்ஸ் காஞ்சனா | |
---|---|
வேறு பெயர் | Shastri Sisters |
வகை | நாடகம் |
உருவாக்கம் | சகுந்தலம் டெலிபிலிம்ஸ் |
எழுத்து | நீலிமா பாஜ்பாய் டாமினி கன்வால் ஷெட்டி கல்பனா குரானா ராஜித ஷர்மா நிதி சிங் அமித் பர்பர் |
இயக்கம் | ஜிக்னெஷ் எம் வைஷ்வாவ் லலித் ஜா |
படைப்பு இயக்குனர் | மாறினால் திரிபாதி |
நடிப்பு | சோனல் இஷிதா கங்குலி விஜயந்திரா குமாரியா சுமித் பார்ட்வாஜ் நேஹா பெட்னேகர் சுஜய் ரெய் |
நாடு | இந்தியா |
மொழி | இந்தி |
பருவங்கள் | 01 |
அத்தியாயங்கள் | 329[1] |
தயாரிப்பு | |
ஓட்டம் | ஏறத்தாழ 20-22 நிமிடங்கள் |
தயாரிப்பு நிறுவனங்கள் | சகுந்தலம் டெலிபிலிம்ஸ் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | கலர்ஸ் தொலைக்காட்சி |
ஒளிபரப்பான காலம் | 21 சூலை 2014 8 ஆகத்து 2015 | –
வெளியிணைப்புகள் | |
இணையதளம் |
சாஸ்திரி சிஸ்டர்ஸ் என்பது ஒரு இந்தி மொழி தொலைகாட்சித் தொடர் ஆகும். இந்த தொடர் ஜூலை 21ஆம் திகதி முதல் திங்கள் முதல் சனி வரை இரவு 7 மணிக்கு கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி, ஆகத்து 8, 2015 அன்று 329 அத்தியாங்களுடன் நிறைவு பெற்றது. இந்த தொடர் நான்கு சகோதரிகளை பற்றிய கதையாகும்.
இந்த தொடர் தமிழ் மொழியில் காஞ்சனா என்ற பெயரில் மொழி மற்றம் செய்யப்பட்டு ராஜ் தொலைக்காட்சியில் ஆகத்து 31, 2015 முதல் அக்டோபர் 8, 2016 வரை திகதி முதல் திங்கள் முதல் சனி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பானது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Shastri Sisters episodes". Shastri Sisters. 14 November 2014. பார்க்கப்பட்ட நாள் 15 November 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
வெளி இணைப்புகள்
[தொகு]- ராஜ் தொலைக்காட்சி வலையகம் பரணிடப்பட்டது 2017-01-05 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கிலம்)
பகுப்புகள்:
- கலர்ஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- ராஜ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- இந்தித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- இந்தி-தமிழ் மொழிபெயர்ப்பு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2010ஆம் ஆண்டுகளில் இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2014 இல் தொடங்கிய இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2015 இல் நிறைவடைந்த இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- இந்தியத் தொலைக்காட்சி நாடகங்கள்