நெஞ்சம் பேசுதே (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நா போலே தும் நா மைனே குச் காஹே
நெஞ்சம் பேசுதே
நெஞ்சம் பேசுதே (தொலைக்காட்சித் தொடர்).jpg
வகை நாடகம்
தயாரிப்பு சன்ஷைனே புரொடக்சன்ஸ்
படைப்பாக்கம் சீமா சர்மா
சுதிர் சர்மா
நடிப்பு குணால் கரண் கபூர்
ஆகனக்ஷ சிங்
நாடு இந்தியா
மொழி இந்தி
பருவங்கள் 2
இயல்கள் 370
தயாரிப்பு
ஓட்டம்  ஏறத்தாழ 20-22 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசை கலர்ஸ் தொலைக்காட்சி
முதல் ஒளிபரப்பு 9 சனவரி 2012 (2012-01-09)
இறுதி ஒளிபரப்பு 12 செப்டம்பர் 2013 (2013-09-12)
புற இணைப்புகள்
வலைத்தளம்

நா போலே தும் நா மைனே குச் காஹே என்பது ஒரு இந்தி மொழி தொலைகாட்சித் தொடர் ஆகும். இந்த தொடர் சனவரி 9, 2012 முதல் செப்டம்பர் 12, 2013 வரை கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி 370 அத்தியாங்களுடன் நிறைவு பெற்றது.

இந்த தொடர் தமிழ் மொழியில் 'நெஞ்சம் பேசுதே' என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு செப்டம்பர் 19, 2013 முதல் திங்கள் முதல் வெள்ளிக் கிழமை வரை இரவு 9.00 முதல் 9.30 மணி வரை பாலிமர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. கணவனை இழந்த பெண்ணான மீனா அமருக்கும், மோகன் எனும் இளைஞனுக்கும் இடையே மலரும் காதலை பற்றிய கதையே நெஞ்சம் பேசுதே ஆகும்.

வெளி இணைப்புகள்[தொகு]