கோட் ரெட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கோட் ரெட்
கோட் ரெட்.jpg
வேறு பெயர் சக்கரவியூகம்
வகை மீயியற்கை
தயாரிப்பு அன்சுமன் கிஷோர் சிங்
எழுத்து சஞ்சீவ் கே ஜா
இயக்கம் அன்சுமன் கிஷோர் சிங்
சுயாஷ் வத்வார்
அபிஜித் தாஸ்
விவேக் குமார்
ஜிஜி பிலிப்
படைப்பாக்கம் விகாஸ் குப்தா
வழங்குநர் சாக்ஷி தன்வர்
அனிதா ஹஸனாந்தனி ரெட்டி
ஷலேன் மல்ஹோத்ரா
பரிதி ஷர்மா
நாடு இந்தியா
மொழி இந்தி
பருவங்கள் 01
இயல்கள் 214[1]
தயாரிப்பு
நிகழ்விடங்கள் மும்பை
மகாராட்டிரம்
ஒளிபரப்பு
அலைவரிசை கலர்ஸ் தொலைக்காட்சி
பட வடிவம் 576i (SDTV)
1080i (HDTV)
முதல் ஒளிபரப்பு 19 சனவரி 2015 (2015-01-19)
இறுதி ஒளிபரப்பு 2 அக்டோபர் 2015 (2015-10-02)
புற இணைப்புகள்
வலைத்தளம்

கோட் ரெட் இது ஒரு இந்தி மொழி மீயியற்கை கதை களத்தை கொண்ட தொலைகாட்சித் தொடர் ஆகும். இந்த தொடர் 19 சனவரி 2015 முதல் 2 அக்டோபர் 2015 வரை திங்கள் முதல் சனி வரை இரவு 10:30 மணிக்கு கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி 241 அத்தியாங்களுடன் நிறைவு பெற்றது.[2] இந்த நிகழ்ச்சியை நடிகை சாக்ஷி தன்வர் என்பவர் தொகுத்து வழங்கினார்.[3]

இந்த தொடர் நஸ்ட் தமிழ் தொலைக்காட்சியில் சக்கரவியூகம் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு சில மாதங்கள் ஒளிபரப்பானது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோட்_ரெட்&oldid=2647558" இருந்து மீள்விக்கப்பட்டது