மூன்று முடிச்சு (தொலைக்காட்சித் தொடர்)
தோற்றம்
| மூன்று முடிச்சு சசுரால் சிமார் கா | |
|---|---|
| வகை | நாடகம் மூன்ற |
| உருவாக்கம் | ரேஷ்மி சர்மா |
| இயக்கம் | பவன் குமார் மாருட் |
| நடிப்பு | தீபிகா சாம்சன் சோயப் இப்ராகிம்/தீரஜ் தூபர் அவிகா கோர் மனிஷ் ரைசின்கானி
|
| நாடு | இந்தியா |
| பருவங்கள் | 3 |
| அத்தியாயங்கள் | 2063 |
| தயாரிப்பு | |
| தயாரிப்பாளர்கள் |
|
| ஓட்டம் | தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி) |
| ஒளிபரப்பு | |
| அலைவரிசை | கலர்ஸ் தொலைக்காட்சி |
| ஒளிபரப்பான காலம் | 25 ஏப்ரல் 2011 – 2 மார்ச்சு 2018 |
| வெளியிணைப்புகள் | |
| இணையதளம் | |
சசுரால் சிமார் கா என்பது ஒரு இந்தி மொழி தொலைகாட்சித் தொடர் ஆகும். இந்த தொடர் ஏப்ரல் 25, 2011 முதல் மார்ச்சு 2, 2018 வரை கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி 2,063 அத்தியாங்களுடன் நிறைவு பெற்றது.
இந்த தொடர் தமிழ் மொழியில் 'மூன்று முடிச்சு' என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு முதல் திங்கள் முதல் வெள்ளிக் கிழமை வரை இரவு 9.30 முதல் 10.00 மணி வரை பாலிமர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்றது. இதுவே தமிழ் மொழிமாற்றுத் தொலைக்காட்சித் தொடர்களில் நீண்ட காலமாக ஒளிபரப்பாகி வரும் தொடர் ஆகும்.
கதைச்சுருக்கம்
[தொகு]அத்யாயம் 1 முுதல் 1980 வரை
சீமா மற்றும் ரோகிணி என்ற இரு சகோதரிகளும் ஒரே குடுபத்திற்கு திருமணம் செய்கின்றனர், இவர்களின் புகுந்த வீட்டில் வரும் பிரச்சனைகளை எப்படி எதிர்கொன்றனர் என்பது தான் இந்த தொடரின் கதை.
நடிகர்கள்
[தொகு]- தீபிகா சாம்சன்(சீமா பிரேம் பரத்வாஜ்)
- அவிகா கோர்(ரோகிணி சித்தார்த் பரத்வாஜ்)
- சோயப் இப்ராகிம்/தீரஜ் தூபர்(பிரேம் இராஜேந்திர பரத்வாஜ்)
- மனிஷ் ரைசிங்கான்(சித்தார்த் இராஜேந்திர பரத்வாஜ்)
- ஜெயத்தி பாட்டியா(நிர்மலா பரத்வாஜ்/பெரியத்தை)
- நிமிஷா வகாரியா(மனோ ரஞ்சனி)
- அபிஷேக் ஷர்மா(சங்கர் பரத்வாஜ்)
- ஜோத்ஸனா சன்டோலா(சசி சங்கர் பரத்வாஜ்/பீனா ராணி)
- விஷால் சிங் கஷ்யப்(வேலு)
- ஆதர்ஷ் கௌதம்(இராஜேந்திர பரத்வாஜ்)
- நிஷிகண்டா வாத்(சுஜாதா இராஜேந்திர பரத்வாஜ்)
- ஜான்வி வோரா(கருணா பரத்வாஜ்)
- சினேகல் சகாய்(உமா பரத்வாஜ்)
- சுவேதா சின்ஹா(பவி பரத்வாஜ்)
விருதுகள் மற்றும் பரிந்துரைகள்
[தொகு]கலர்ஸ் கோல்டன் பெடல் விருதுகள்
[தொகு]| ஆண்டு | விருது | பெற்றவர் | முடிவு |
|---|---|---|---|
| 2012 | சிறந்த நகைச்சுவை நபர் | நிமிஷா வகானியா | வெற்றி |
| 2012 | சிறந்த கதை | சுதிர் குமர் | வெற்றி |
| 2012 | சிறந்த குணச்சித்திர நடிகை | தீபிகா ககர் | வெற்றி |
| 2013 | சிறந்த குடும்பம் | ஸசுரால் ஸிமர் கா | வெற்றி |
| 2013 | சிறந்த மக்கள் விருப்ப முகம் ஆண் | மணிஷ் ரைசிங்கான் | வெற்றி |
| 2013 | சிறந்த ஆற்றல் நடிகை | ஜெயதி பாட்டியா | வெற்றி |
| 2013 | சிறந்த தொடர் | ரஷ்மி ஷர்மா | வெற்றி |
| 2014 | சிறந்த தொடர் | ரஷ்மி ஷர்மா டெலிபிலிம்ஸ் | வெற்றி |
| 2016 | சிறந்த துணை நடிகர் (ஆண்) | மணிஷ் ரைசிங்கான் | வெற்றி |
| 2016 | சிறந்த அமானுஷ்ய நடிகை | மேக்னா நாயுடு | வெற்றி |
| 2017 | சிறந்த நகைச்சுவை நடிகர் | சினேகல் சகாய், ஸ்வேதா சின்ஹா | வெற்றி |
வெளி இணைப்புகள்
[தொகு]- Official Website (ஆங்கிலம்)
- பாலிமர் தொலைக்காட்சி யூ ட்யுப்
பகுப்புகள்:
- கலர்ஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- பாலிமர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- இந்தித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- இந்தி-தமிழ் மொழிபெயர்ப்பு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2010ஆம் ஆண்டுகளில் இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2011 இல் தொடங்கிய இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2018 இல் நிறைவடைந்த இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- இந்தியத் தொலைக்காட்சி நாடகங்கள்