விக்கிப்பீடியா:பகுப்பாக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது பகுப்பாக்கம் தொடர்பான வழிகாட்டல் பக்கம்.

உதவி[தொகு]

  1. பகுப்புகள் பற்றிய நுட்பங்கள் பற்றி அறிய உதவி:பகுப்பு
  2. விக்கிப்பீடியா:பகுப்பாக்கம் செய்யக்கூடியதும் கூடாததும்

நெறிமுறைகள்[தொகு]

  1. தலைப்பில் பிழை இருந்தால், தலைப்பை வழிமாற்று இன்றி நகர்த்த வேண்டும். அவ்விதம் செய்யும்போது, முந்தைய தொகுப்புகளுக்குரிய வரலாறு அப்படியே இருக்கும். பழைய பகுப்பில் குறைந்த எண்ணிக்கையிலான கட்டுரைகள் இருந்தால், மனித ஆற்றல் கொண்டு அக்கட்டுரைகளில் புதிய பகுப்பினை சேர்க்கலாம். அதிக எண்ணிக்கையிலான கட்டுரைகள் இருந்தால், தானியங்கி உதவி மூலம் புதிய பகுப்பினைப் சேர்க்க வேண்டும்.

துறைசார்ந்த வழிகாட்டல்கள்[தொகு]

தமிழ்த் திரைப்படம்[தொகு]

நபர்கள்[தொகு]

  • பிறந்த ஆண்டு, வாழும் நபர்கள் அல்லது இறந்த ஆண்டு போன்ற பகுப்புகள் நன்று. அத்தோடு, அக்கட்டுரை எதற்காக சிறப்புடையது என்பதை அறிந்து அந்தப் பகுப்பினை இடுதல் அவசியம்.

இயற்கை அழிவுகள்[தொகு]

கருவிகள்[தொகு]

இணைய கருவிகள் -

  • Petscan கருவி - பகுப்புகளை ஆராய்வதற்கு பயன்படும் கருவி
  • பகுப்பு நிறைவி - ஒரு குறிப்பிட்ட பகுப்பிற்காக, பிற விக்கியின் பகுப்பில் இருக்கும் பகுப்பு உறுப்பினர்களை கண்டறிவதற்கு (உ.ம். பகுப்பு:1947 இறப்புகள் பகுப்பில் எந்த கட்டுரைகளை இணைக்க வேண்டும் என்றறிவதற்கு, ஆங்கில விக்கியின் en:category:1947 deaths பகுப்பில் இணைக்கப்பட்டுள்ள கட்டுரைகளைக் காட்டும் (தமிழ் விக்கியில் உள்ளவை மட்டும்) (Home Language - "ta" , enter category name without "category:". after selecting Go select "en" for enwiki)

செயலாக்கத் திட்டங்கள்[தொகு]

  1. விக்கிப்பீடியா:பகுப்பாக்கம்/பகுப்புகள் ஒழுங்கமைவு