விக்கிப்பீடியா:பகுப்பாக்கம் செய்யக்கூடியதும் கூடாததும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பகுப்பாக்கம் விக்கிப்பீடியா கட்டுரைகளை வழிநடத்தும் ஒரு கருவியாகும்.
பக்கங்களை பகுப்பாக்கம் செய்யும்போது:
செய்யக்கூடியது:
Green check.png மிகவும் குறிப்பிட்ட பகுப்பாக்களுக்கு பயன்படுத்துங்கள்.
Green check.png குறிப்பிட்ட பண்பு அடிப்படையில் பகுப்பு அமைய வேண்டும்.
Green check.png விஞ்சி நிற்கும் வரிசையில் பல பகுப்புகளில் பக்கங்களை இணையுங்கள்.
Green check.png பொருத்தமான விக்கித்தரவில் இணையுங்கள்.
Green check.png தேவைப்படும்போது துப்புரவு வார்ப்புருக்களை இணையுங்கள்.
செய்யக்கூடாதது:
Red x.svg இல்லாத பகுப்புக்களை பக்கத்தில் இணைக்க வேண்டாம்.
Red x.svg அளவுக்கதிகமாக, தேவையற்று பகுப்புக்களை இணைக்க வேண்டாம்.
Red x.svg நடுநிலை நோக்கு அற்ற அல்லது மெய்யறிதன்மை பகுப்புக்களில் பக்கங்களை இணைக்க வேண்டாம்.
Red x.svg புனைகளை உண்மையானவற்றுடன் பகுப்பில் இணைக்க வேண்டாம்.
Red x.svg நேரடியாக பராமரிப்பு பகுப்புக்களை கட்டுரையில் இணைக்க வேண்டாம்.

இவற்றையும் பார்க்க[தொகு]