பயனர்:Vasantha Lakshmi V
Jump to navigation
Jump to search
நான் ஆசிரியையாக பணிபுரிகிறேன். எனக்கு கணிதம் மற்றும் இலக்கியத்தில் ஆர்வம் உள்ளது.பயனர் பார்வதிசிறீ வழியாக விக்கிபீடியாவின் அறிமுகம் கிடைத்தது. திருச்சியில் நடந்த பயிலரங்கத்தில் கலந்துகொண்டு பயனடைந்தேன். கணிதம் தொடர்புள்ள கட்டுரைகள் எழுதவும் மொழிபெயர்க்கவும் ஆவலாக உள்ளேன்.
வெ.வசந்தலட்சுமி