கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நான் ஆசிரியையாக பணிபுரிகிறேன். எனக்கு கணிதம் மற்றும் இலக்கியத்தில் ஆர்வம் உள்ளது.பயனர் பார்வதிசிறீ வழியாக விக்கிபீடியாவின் அறிமுகம் கிடைத்தது. திருச்சியில் நடந்த பயிலரங்கத்தில் கலந்துகொண்டு பயனடைந்தேன். கணிதம் தொடர்புள்ள கட்டுரைகள் எழுதவும் மொழிபெயர்க்கவும் ஆவலாக உள்ளேன்.
வெ.வசந்தலட்சுமி
இன்று வெள்ளி, ஏப்பிரல் 26 of 2024, விக்கிப்பீடியாவில் 1,65,124 கட்டுரைகளும்: 2,32,097 பயனர்களும் உள்ளனர்.