கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நான் ஒரு தமிழ் ஆர்வலன். இணையத்தில் தமிழ் சார்ந்த பங்களிப்புகள் எதுவாக இருந்தாலும் மகிழ்ச்சியோடு செய்து வருகிறேன். தற்போது விக்கிப்பீடியாவில் தரமான எளிமையான கட்டுரைகளை உருவாக்குவதை என் நோக்கமெனக் கொண்டிருக்கிறேன். பாராட்டுக்கள், பரிந்துரைகள், விமர்சனங்கள் மற்றும் அறிவுரைகள் வரவேற்கப்படுகின்றன.
வெற்றிச் செல்வன்
இன்று வியாழன், திசம்பர் 19 of 2024, விக்கிப்பீடியாவில் 1,70,259 கட்டுரைகளும்: 2,39,024 பயனர்களும் உள்ளனர்.