பயனர்:Pvbnadan
Jump to navigation
Jump to search
விஜய் (Vijay Beemanadan) | |
---|---|
பிறப்பு | விஜய் பீமநாதன் புதுச்சேரி, தமிழ்நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியா |
பணி | பொறியாளர் |
அனைவருக்கும் வணக்கம்.
மகாகவி பாரதியார் வாழ்ந்த, பாரதிதாசன் பிறந்த புதுச்சேரியில் பிறந்தவன் நான். புதுவை பொறியியல் கல்லூரியில் இயந்திர பொறியியல் பயின்று, ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் கடந்த 13 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறேன். இதுவரை 10 நாடுகளுக்கும் மேல் பயணம் செய்துள்ளேன். கடந்த 6 ஆண்டுகளாகத் தமிழ் மொழிபெயர்ப்பிலும், சிறுகதை எழுதுவதிலும் அதிக நாட்டம் ஏற்பட்டது. அதன் வெளிப்பாடாக நான் எழுதிய சிறுகதைகளின் பெயர்கள் பின்வருமாறு.
- குப்பைத் தொட்டி
- குறிப்பு ஓலை
- உபாயத்தின் அபாயம்
- திறவுகோல்
- மலரா நினைவு
- எது அதிர்ஷ்டம்
- விடாது வினை
- களவு போகும் கடல்
- ஏ.டி.எம். பின் (https://vijaybeemanadan.blogspot.com/2020/07/atm-pin-tamil-crime-suspense-short-story.html)
- பிறப்பு ரத்து (https://vijaybeemanadan.blogspot.com/2020/08/tamil-crime-thriller-suspense-short.html)
- ரூப்யகம்*
- தூண்டில் தீவு*
*எழுதிக்கொண்டிருக்கிறேன்)
2019 துவக்கத்தில் நிகழ்ந்த விக்கிபீடியா புதுப்பயனர் போட்டியில் பங்குகொண்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.