பயனர் பேச்சு:கார்தமிழ்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், கார்தமிழ், விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- AntanO 18:13, 9 பெப்ரவரி 2020 (UTC)

வணக்கம், கார்தமிழ்!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா போன்ற ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்கது அன்று என்பதால் நீக்கியுள்ளோம். குறிப்பாக, விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்று என்பதைக் கருத்தில் கொள்க. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நாட்டைப் பற்றிய தகவல், புள்ளிவிவரங்களை விக்கிப்பீடியாவில் தரலாம். ஆனால், அந்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றிய தங்கள் கருத்தை இங்கு இட இயலாது. அதே போல், ஒரு நோயைப் பற்றிய விவரங்களைத் தரலாம். ஆனால், அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுரை, சொந்த அனுபவம் போன்றவற்றை ஒரு கட்டுரையாக எழுத இயலாது.

தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தேர்ந்தெடுத்த கட்டுரைகளைக் கண்டீர்கள் என்றால், என்ன வகையான கட்டுரைகளை எழுதலாம் என்பது புலப்படும். தங்களுக்குத் தேவைப்படும் தகவலை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்து தமிழில் மொழிபெயர்த்து எழுதலாம். ஒரு கட்டுரையை முதல் எடுப்பிலேயே முழுமையாக எழுத வேண்டியதில்லை. மூன்று வரிகள் இருந்தால் போதும். பிறகு, சிறுகச் சிறுக வளர்த்து எழுதலாம். மற்ற விக்கிப்பீடியா பயனர்களும் உங்களுக்கு உதவுவர். தகுந்த ஆதாரங்களுடன் நடுநிலையான தகவலை மட்டும் எழுதுங்கள். இவை வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--AntanO (பேச்சு) 07:00, 3 அக்டோபர் 2021 (UTC)[பதிலளி]

நன்றி நண்்பர கார்தமிழ் (பேச்சு) 14:16, 16 அக்டோபர் 2021 (UTC)[பதிலளி]

கார்தமிழ்[தொகு]

வணக்கம். நான் முனைவர் ராஜ.கார்த்திக். கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் பேராசிரியராக இருக்கிறேன் எனது மாணவர்களுக்கு விக்கிமூலம் பிழைதிருத்தம் பயிற்சி அளித்து வருகிறேன் தற்போது விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முயன்று வருகிறேன் ஒரு கட்டுரையை எவ்வாறு எழுதுவது என்று எனக்கு எளிய முறையில் விளக்கினால் நன்று.

கார்தமிழ் (பேச்சு) 06:34, 5 நவம்பர் 2021 (UTC)[பதிலளி]

கட்டுரையை எழுதுவது அறிய விக்கிப்பீடியா:முதல் கட்டுரை காண்க--தாமோதரன் (பேச்சு) 06:43, 5 நவம்பர் 2021 (UTC)[பதிலளி]

வணக்கம், கார்தமிழ்!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. ஒரு கட்டுரையானது கலைக்களஞ்சியத்திற்கு (குறிப்பிடத்தக்கது, பதிப்புரிமை மீறல் அற்றது) உரியதாக உருவாக்கப்பட்டாலும் நீங்கள் கட்டாயம் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய சில அடிப்படைகளை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். அவை பின்வருமாறு:


மேற்குறிப்பிட்டவை விடுபட்டிருந்தால், அதற்கான வார்ப்புரு இணைக்கப்படலாம். ஆகவே அவற்றை சரி செய்வது முக்கியம். அவ்வாறு சரி செய்தால், குறிப்பிட்ட வார்ப்புருவை நீங்கள் நீக்கிவிடலாம். குறிப்பு: குறிப்பிட்ட சிக்கலைச் சரி செய்யாமல் நீக்க வேண்டாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--தாமோதரன் (பேச்சு) 06:48, 5 நவம்பர் 2021 (UTC)[பதிலளி]

கட்டுரை[தொகு]

மிகச் சிறிய (3 வரிகளுக்கு குறைவாக) கட்டுரைகளை உருவாக்க வேண்டாம். 3 வரிகளுக்கு குறைவான உள்ளடக்கங்களைக்கொண்ட கட்டுரைகள் நீக்கப்படும்.--தாமோதரன் (பேச்சு) 10:56, 5 நவம்பர் 2021 (UTC)[பதிலளி]

தமிழுக்குப் பணி செய்ய அழைப்பு[தொகு]

விக்கிப்பீடியா விக்கிமூலத்தில் தமிழ் நூல்கள் பிழை திருத்தம் செய்ய விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்.

9842958499 கார்தமிழ் (பேச்சு) 06:42, 3 சனவரி 2022 (UTC)[பதிலளி]

தானியங்கித் தமிழாக்கம்[தொகு]

--Kanags \உரையாடுக 11:20, 24 சனவரி 2022 (UTC)[பதிலளி]

February 2022[தொகு]

Information icon வணக்கம். நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா வழிகாட்டலின்படி அமையாததால் நீக்கப்படலாம்/நீக்கப்பட்டது. தயவுசெய்து மணல் தொட்டியைப் பயன்படுத்திப் பயிற்சி பெறுங்கள். காண்க: முதல் கட்டுரை. நன்றி. AntanO (பேச்சு) 21:16, 28 பெப்ரவரி 2022 (UTC)

வணக்கம், கார்தமிழ்!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா போன்ற ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்கது அன்று என்பதால் நீக்கியுள்ளோம். குறிப்பாக, விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்று என்பதைக் கருத்தில் கொள்க. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நாட்டைப் பற்றிய தகவல், புள்ளிவிவரங்களை விக்கிப்பீடியாவில் தரலாம். ஆனால், அந்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றிய தங்கள் கருத்தை இங்கு இட இயலாது. அதே போல், ஒரு நோயைப் பற்றிய விவரங்களைத் தரலாம். ஆனால், அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுரை, சொந்த அனுபவம் போன்றவற்றை ஒரு கட்டுரையாக எழுத இயலாது.

தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தேர்ந்தெடுத்த கட்டுரைகளைக் கண்டீர்கள் என்றால், என்ன வகையான கட்டுரைகளை எழுதலாம் என்பது புலப்படும். தங்களுக்குத் தேவைப்படும் தகவலை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்து தமிழில் மொழிபெயர்த்து எழுதலாம். ஒரு கட்டுரையை முதல் எடுப்பிலேயே முழுமையாக எழுத வேண்டியதில்லை. மூன்று வரிகள் இருந்தால் போதும். பிறகு, சிறுகச் சிறுக வளர்த்து எழுதலாம். மற்ற விக்கிப்பீடியா பயனர்களும் உங்களுக்கு உதவுவர். தகுந்த ஆதாரங்களுடன் நடுநிலையான தகவலை மட்டும் எழுதுங்கள். இவை வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.


வணக்கம், கார்தமிழ்!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரையில்/படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு கட்டுரையாக எழுத இயலாது. நீங்கள் எழுதும் கட்டுரைகள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.


ஒரு வேளை நீங்கள் எழுதியது உங்கள் சொந்த ஆக்கமாகவோ அதை எழுதிய இன்னொருவர் அதனை விக்கிப்பீடியாவுக்கு அளிக்க அணியமாகவோ இருந்தால், அந்த உள்ளடக்கத்தை கிரியேட்டிவ் காமன்சு உரிமத்தில் அளிப்பதாக அதன் மூலமான இணையத்தளத்திலோ நூலிலோ அறிவிக்கச் செய்யுங்கள். விக்கிப்பீடியா கட்டுரையின் உசாத்துணைப் பகுதியில் மூலக் கட்டுரையின் பெயரும் எழுதியவர் பெயரும் குறிப்பிடப்படும். இது குறித்த உதவிக்கு, http://en.wikipedia.org/wiki/Wikipedia:Requesting_copyright_permission , http://en.wikipedia.org/wiki/Wikipedia:Example_requests_for_permission ஆகிய பக்கங்களைப் பாருங்கள்.


இந்த உரிமத்தின் படி யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கட்டுரைகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் இடம்பெற்ற பிறகு, இன்னொரு புகழ்பெற்ற வார இதழ் அந்தக் கட்டுரையைப் பதிப்பிக்கலாம். சில திருத்தங்கள் செய்து வெளியிடலாம். அதில் மூலக் கட்டுரையை எழுதியவர் பெயரைக் குறிப்பிட வேண்டியது கட்டாயம். ஆனால், இதற்காக முன்னதாகவே ஒப்புதல் வாங்கவோ பணமாகவோ பொருளாகவோ பரிசு ஏதும் வழங்கப்படவோ தேவையில்லை. இந்தப் புரிதலுடன் ஒருவர் உரிமத்தை வழங்குவது முக்கியம்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.


--AntanO (பேச்சு) 21:17, 28 பெப்ரவரி 2022 (UTC)

கட்டுரை நீக்கம்[தொகு]

ஆரம்ப காலத்தில் எவர் கட்டுரை உருவாக்கினாலும் கட்டற்ற கலைக்களஞ்சியமற்ற பக்கங்களை நீக்குவது வழக்கம். நீங்கள் குறிப்பிடும் அன்ரன் அவர்கள் உருவாக்கிய பல பக்கங்களும் நீக்கப்பட்டு தான் இருக்கும். இதுவொரு பாடமாக எடுத்துக் கொண்டு நாம் தான் விக்கிப்பீடியா பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். எவருடைய பக்கமும் இதுவரை நீக்கப்படாமல் இல்லை. பல்வேறு பணிகளில் ஈடுபடும் தன்னார்மிக்கவர்கள் பங்களிக்கும் விக்கிப்பீடியாவில் பதிலுக்காக காத்திருந்து தான் ஆகவேண்டும். தேவையற்ற வார்த்தைகளை பயன்படுத்துவதை தவிர்த்து ஆக்கபூர்வமாக என்ன எப்படி என்றறிந்து பங்களியுங்கள். நன்றி --சா அருணாசலம் (பேச்சு) 17:51, 3 மார்ச் 2022 (UTC)

வாருங்கள் என்று நீங்கள் விக்கிப்பீடியர்களால் வரவேற்கப்பட்டவர். வாருங்கள் என்பதிலிருந்து பல்வேறு நீலநிற இணைப்புகள் இருக்கும் இருக்கிறது. அதில் சென்று படித்து பார்த்துவிட்டு, பங்களியுங்கள். படித்தபின்னும் தெரியவில்லை என்றால் நீங்கள் தயங்காமல் கேட்கலாம். --சா அருணாசலம் (பேச்சு) 18:00, 3 மார்ச் 2022 (UTC)

கையெழுத்து[தொகு]

நீங்கள் பேச்சு பக்கத்தில் உரையாடினால் கையெழுத்திட மறக்க வேண்டாம். நன்றி. --சா அருணாசலம் (பேச்சு) 18:12, 3 மார்ச் 2022 (UTC)

விளக்கம் தேவை[தொகு]

  • பயனர் பேச்சு:Arularasan. G#திருத்தம் - இங்கு கட்டுரைக்கு நூறு ரூபாய் அவர் தரவில்லை என்றும் கட்டுரை எழுதும் பயனருக்கு இணையச் செலவாக நூறு ரூபாய் என்றும் சொன்னார். இதுவரை யாரும் கட்டுரை எழுதவில்லை. எனவே யாருக்கும் நிதி வழங்கப்படவில்லை.

மேலேயுள்ள கூற்றுக்கள் முன்னுக்குப் பின் முரணாக உள்ளன? ஆகவே இதற்கு சரியான விளக்கம் தேவை. அத்துடன் தடைசெய்யப்பட்ட பயனர்கள் யார் என்ற விபரமும் தேவை. நன்றி. --AntanO (பேச்சு) 19:00, 4 மார்ச் 2022 (UTC)

ஆன்டன் அறிவது உங்கள் பக்கத்தில் இதற்கு விளக்கம் தந்து விட்டேன் கார்தமிழ் (பேச்சு) 17:17, 6 மார்ச் 2022 (UTC)

தெளிவில்லை. ஆகவே நிருவாகிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. --AntanO (பேச்சு) 17:54, 6 மார்ச் 2022 (UTC)
யாரோ ஒருவர் இன்னொருவர் செயலைப் பாராட்டி பரிசாக வழங்குவது அவரது விருப்பம் தானே! இங்கு பெற்ற நிதிக்கு கணக்கு கேட்டால் சொல்லலாம். வெளியே ஒருவர் தருவதாக சொல்கிறார். அவரிடம் கேட்க வேண்டியதை என்னிடம் கேட்டால் எப்படி? தருவதாகக் கூறியவரைக் கேளுங்கள். நான் வேண்டாம் என்று அவரிடம் நிதியை தவிர்த்து விட்டேன். நான் நிதி பெற்றதாக யாரும் முறையிட்டனரா? நான் யாரையும் ஏமாற்றி இருக்கிறேன் என்று புகார் இருக்கிறதா? விக்கி க்கு நான் செலவு செய்த கணக்கு தரட்டுமா? அந்த நிதியை ஆண்டன் ஆகிய நீங்கள் அல்லது கணக்கு கேட்கும் யாராவது எனக்குத் தர தயாரா? என்ன தெளிவில்லை. என் மீது புகார் அளிக்க உமக்கு வார்த்தை கிடைக்கவில்லை. அதற்குத் தான் தேடுகிறோர்களோ என தோன்றுகிறது. வேறு வேலை இருக்கிறது. இங்கே நேர விரயம் செய்வதற்குப் பதில் விக்கிப் பணிகள் செய்திருந்தால் நன்று என நினைக்கிறேன். வீண் விவாதம் விட்டு விடவும். தொடர வேண்டாம். கார்தமிழ் (பேச்சு) 06:26, 8 மார்ச் 2022 (UTC)
இந்த அமைப்பு, விக்கிப்பீடியா தமிழ்க் கட்டுரைகளை ஊக்குவிக்க ஒவ்வொரு கட்டுரைக்கும் நிதி வழங்கியும் வருகிறது. அதற்கென பயிற்சியளிக்க தமிழ்ப்பரிதி மாரி அவர்களை நான் தொடர்பு கொண்டு பயிற்சியளித்து வருகிறேன். அவரும் பயிற்சியளித்தார். --AntanO (பேச்சு) 18:59, 8 மார்ச் 2022 (UTC)

March 2022[தொகு]

Information icon Hello, I'm AntanO. I noticed that you made a comment that didn't seem very civil, so it has been removed. Wikipedia is built on collaboration, so it's one of our core principles to interact with one another in a polite and respectful manner. If you have any questions, you can leave me a message on my talk page. Thank you. AntanO (பேச்சு) 18:59, 8 மார்ச் 2022 (UTC)

தனி மனிதத் தாக்குதல் தவிர்க்கவும் - இரண்டாம் எச்சரிக்கை[தொகு]

வணக்கம். மார்ச் தொடக்கத்தில் அன்டன் மீதான தனிமனிதத் தாக்குதல்களுக்கு வருத்தம் தெரிவித்து ஆலமரத்தடியில் எழுதி இருந்தீர்கள். பிறகு, ஆங்கில விக்கிப்பீடியாவிலும் போய் அவரைப் பற்றிப் புகார் அளிப்பது, தனிப்பட்ட முறையில் தாக்குவது ஆகியவை ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது. அன்டன் ஒரு பயனராகவும் நிருவாகியாகவும் தன் கடமையைத் தான் செய்கிறார். வேறு எந்த ஒரு நிருவாகியும் அதே செயலைத் தான் செய்வார். எனவே, யார் மீதும் தனிமனிதத் தாக்குதல்களைத் தவிர்த்து விக்கிப்பீடியா பற்றி முறையாக அறிந்து கொண்டு பங்களிக்க முனையுங்கள். தேர்ச்சி பெறும் வரை உங்கள் இங்குள்ள மணல் தொட்டி பக்கத்தில் மட்டும் பயிற்சி மேற்கொள்ளவும். தங்கள் கட்டுரைகள் விக்கி முறைக்கு ஏற்ப உள்ளன என்று பிற பயனர்கள் உறுதிப்படுத்திய பிறகு, அவற்றைக் கட்டுரை வெளியில் பதிவிடலாம். தனிமனிதத் தாக்குதல்களை் தவிர்ப்பது தொடர்பாக இது உங்களுக்கு வழங்கப்படும் இரண்டாம் எச்சரிக்கை. மூன்றாவது முறையும் இப்போக்கு தொடர்ந்தால், உங்கள் கணக்கைக் குறுகிய கால அளவிலோ நிரந்தரமாகவோ தடை செய்ய வேண்டி வரும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுக்குத் தேவையான உதவிக்கு என் பேச்சுப் பக்கத்திலோ வாட்சாப் எண்ணிலோ தொடர்பு கொள்ளுங்கள். நன்றி. கவனிக்க - @AntanO: --இரவி (பேச்சு) 11:13, 10 மார்ச் 2022 (UTC)

ஆய்வுக் கட்டுரைகள்[தொகு]

விக்கிப்பீடியாவில் சொந்த ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்படுவதில்லை. நீங்கள் ஒரு புத்தகம் எழுதினால் அதை தங்கள் பயனர் பக்கத்தில் மட்டும் குறிப்பிடலாம். தங்களுக்கு பல்வேறு முறை அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பேச்சுப் பக்கத்தில் உள்ள நிறைய நீல நிற இணைப்புகளில் சென்று படித்தாலே புரியும்.

மேலும் மனதில் பட்டதை எழுதுவது அதை அப்படியே நீக்குவது இதுவொரு நற்பழக்கம் இல்லை. பின்னர் புதிதாக வருபவர்களுக்கு நீங்கள் எதை எழுதினீர்கள் எதை நீக்கினீர்கள் என்று தெரியாமல் போகிறது. அவர்கள் தங்கள் பக்கம் நியாயம் இருப்பது போல் எழுதுகிறார்கள். --சா அருணாசலம் (பேச்சு) 17:28, 22 மார்ச் 2022 (UTC)

April 2022[தொகு]

தகவற் படவுரு வணக்கம், உங்கள் அண்மைய பங்களிப்புகள் ஆக்கநோக்கில் அமைந்திராததால், மீளமைக்கப்பட்டுள்ளன அல்லது நீக்கப்பட்டுள்ளன. விக்கிப்பீடியாவுக்கு யாரும் பங்களிக்கலாம் என்றாலும், அருள்கூர்ந்து எமது கொள்கைகளையும் வழிகாட்டல்களையும் அறிந்துகொள்வதற்குச் சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி. AntanO (பேச்சு) 17:40, 3 ஏப்ரல் 2022 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:கார்தமிழ்&oldid=3411484" இலிருந்து மீள்விக்கப்பட்டது