மக்னீசியம் லாரேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மக்னீசியம் லாரேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
மக்னீசியம் டோடெக்கானோயேட்டு, மக்னீசியம் இரு லாரேட்டு
இனங்காட்டிகள்
4040-48-6 incorrect SMILES N
ChemSpider 55258
EC number 223-727-7
InChI
  • InChI=1S/2C12H24O2.Mg/c2*1-2-3-4-5-6-7-8-9-10-11-12(13)14;/h2*2-11H2,1H3,(H,13,14);/q;;+2/p-2
    Key: BJZBHTNKDCBDNQ-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 14496654
SMILES
  • CCCCCCCCCCCC(=O)[O-].CCCCCCCCCCCC(=O)[O-].[Mg+2]
பண்புகள்
C
24
H
46
MgO
4
வாய்ப்பாட்டு எடை 422.9
உருகுநிலை 43.8 °C (110.8 °F; 316.9 K)
கொதிநிலை 296.1 °C (565.0 °F; 569.2 K)
கரையும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

மக்னீசியம் லாரேட்டு (Magnesium laurate) C24H46MgO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் உலோக-கரிமச் சேர்மமாகும்.[1] ஓர் உலோக சோப்பாக அதாவது ஒரு கொழுப்பு அமிலத்தினுடைய உலோக வழிப்பெறுதி என மக்னீசியம் லாரேட்டு வகைப்படுத்தப்படுகிறது.[2]

இயற்பியல் பண்புகள்[தொகு]

மக்னீசியம் லாரேட்டு தண்ணீரில் கரையும்.[3]

பயன்கள்[தொகு]

மெக்னீசியம் லாரேட்டு உணவுத் தொழிலில் ஒரு குழம்பாக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது. நீரற்ற சேர்மமாக துகள்கள் ஒன்றாக உறைவதைத் தடுக்கவும், தயாரிப்புப் பொருளில் உள்ள அதிகப்படியான ஈரப்பதத்தை உறிஞ்சி உலர்ந்ததாகவும், தனியாகவும் இருப்பதை உறுதி செய்வதற்காக உலர்ந்த உணவுகளில் சிறிய அளவில் இது சேர்க்கப்படுகிறது.[4][5][6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "CAS 4040-48-6 Magnesium laurate - Alfa Chemistry". alfa-chemistry.com. பார்க்கப்பட்ட நாள் 2 February 2023.
  2. "magnesium laurate" (in ஆங்கிலம்). chemsrc.com. பார்க்கப்பட்ட நாள் 2 February 2023.
  3. "magnesium laurate, 4040-48-6". thegoodscentscompany.com. பார்க்கப்பட்ட நாள் 2 February 2023.
  4. "NCATS Inxight Drugs — MAGNESIUM LAURATE" (in ஆங்கிலம்). drugs.ncats.io. பார்க்கப்பட்ட நாள் 2 February 2023.
  5. Igoe, Robert S.; Hui, Yiu H. (2001) (in en). Dictionary of Food Ingredients. Springer Science + Business Media. பக். 85. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8342-1952-6. https://books.google.com/books?id=OgC0-MyvAwkC&dq=magnesium+laurate&pg=PA85. பார்த்த நாள்: 2 February 2023. 
  6. Burdock, George A. (29 July 2014) (in en). Encyclopedia of Food & Color Additives. CRC Press. பக். 1625. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4987-1108-1. https://books.google.com/books?id=z-ZhDwAAQBAJ&dq=magnesium+laurate&pg=PA1625. பார்த்த நாள்: 2 February 2023. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மக்னீசியம்_லாரேட்டு&oldid=3737345" இலிருந்து மீள்விக்கப்பட்டது