பொட்டாசியம் பெர்மாங்கனேட்டு
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
Potassium manganate(VII)
| |
வேறு பெயர்கள்
பொற்றாசியம் பரமங்கனேற்று
Potassium manganate(VII) கமலன் கனியம் கொண்டிஸ் பளிங்கு | |
இனங்காட்டிகள் | |
7722-64-7 | |
ATC code | D08AX06 V03AB18 |
ChemSpider | 22810 |
EC number | 231-760-3 |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | D02053 |
பப்கெம் | 516875 |
வே.ந.வி.ப எண் | SD6475000 |
| |
UN number | 1490 |
பண்புகள் | |
KMnO4 | |
வாய்ப்பாட்டு எடை | 158.034 g/mol |
தோற்றம் | purplish-bronze-gray needles magenta–rose in solution |
மணம் | odorless |
அடர்த்தி | 2.703 g/cm3 |
உருகுநிலை | 240 °C (464 °F; 513 K) |
6.38 g/100 mL (20 °C) 25 g/100 mL (65 °C) | |
கரைதிறன் | decomposes in மதுசாரம் and கரைப்பான் |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.59 |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | Orthorhombic |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
−813.4 kJ/mol |
நியம மோலார் எந்திரோப்பி S |
171.7 J K–1 mol–1 |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | External MSDS |
ஈயூ வகைப்பாடு | Oxidant (O) Harmful (Xn) Dangerous for the environment (N) Non-Flammable |
R-சொற்றொடர்கள் | R8, R22, R50/53 |
S-சொற்றொடர்கள் | (S2), S60, S61 |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | Potassium manganite Potassium manganate |
ஏனைய நேர் மின்அயனிகள் | Sodium permanganate Ammonium permanganate |
தொடர்புடைய சேர்மங்கள் | Manganese heptoxide |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பொற்றாசியம் பரமங்கனேற்று (Potassium permanganate) ஒரு ஆய்வுகூடங்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு இரசாயனப் பொருளாகும். இது பளிங்கு வடிவில் ஊதா நிறத்தில் காணப்படும். இதன் குறியீடு KMnO4. இது ஒற்றை நேரேற்ற பொற்றாசிய அயனையும் (K+) ஒற்றை மறையேற்ற மங்கனேற்று அயனையும் (MnO4−) கொண்ட ஓர் உப்பு வகையாகும். இது வலுவான ஒக்சியேற்றும் பொருளாகும். 2000 ஆம் ஆண்டில் இவ்வேதிப் பொருள் 30000 தொன்கள் உற்பத்தி செய்யப்பட்டது.[1] இவ்வுப்பு நீரில் இலகுவாகக் கரையும். ஆய்வு கூடங்களில் கற்பித்தல் செயற்பாட்டை செயன்முறையூடாகக் காட்டுவதற்கு இது பல்வேறு சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்படுகின்றது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Reidies, Arno H. (2002) "Manganese Compounds" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a16_123