பேரியம் அறுபுளோரோசெருமேனேட்டு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
பேரியம்(2+); அறுபுளோரோசெருமேனியம்(2-) | |
| இனங்காட்டிகள் | |
| 60897-63-4 | |
| ChemSpider | 34996542 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 16703831 |
| |
| பண்புகள் | |
| BaF6Ge | |
| வாய்ப்பாட்டு எடை | 323.95 g·mol−1 |
| தோற்றம் | வெண் படிகங்கள் |
| அடர்த்தி | 4.56 கி/செ.மீ3 |
| உருகுநிலை | 665 |
| தீங்குகள் | |
| GHS குறியீடு: | |
விளக்கப்படங்கள் |
|
குறியீட்டுச் சொல் |
அபாயம் |
இடர் அறிக்கைகள் |
H301, H332 |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
பேரியம் அறுபுளோரோசெருமேனேட்டு (Barium hexafluorogermanate) என்பது BaGeF6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1][2][3] பேரியம் எக்சாபுளோரோசெருமேனேட்டு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது.
தயாரிப்பு
[தொகு]ஐதரோபுளோரிக் அமிலத்தை செருமேனியம் டை ஆக்சைடுடன் சேர்த்து வினைபுரியச் செய்து தொடர்ந்து பேரியம் குளோரைடு சேர்மத்தைச் சேர்த்து வினைப்படுத்துவதன் மூலம் பேரியம் அறுபுளோரோசெருமேனேட்டு தயாரிக்கப்படுகிறது.[4]
வேதிப் பண்புகள்
[தொகு]பேரியம் அறுபுளோரோசெருமேனேட்டை 700 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு மேல் சூடுபடுத்தினால் செருமேனியம் டெட்ராபுளோரைடு எனப்படும் செருமேனியம் நான்குபுளோரைடாகச் சிதைவடைகிறது.[5][6]
- BaGeF6 → BaF2 + GeF4↑
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Barium Hexafluorogermanate" (in ஆங்கிலம்). American Elements. Retrieved 17 June 2024.
- ↑ "Barium Hexafluorogermanate (CAS: 60897-63-4)" (in ஆங்கிலம்). samaterials.com. Retrieved 17 June 2024.
- ↑ Nyquist, Richard A.; Kagel, Ronald O. (2 December 2012). Handbook of Infrared and Raman Spectra of Inorganic Compounds and Organic Salts: Infrared Spectra of Inorganic Compounds (in ஆங்கிலம்). Academic Press. p. 31. ISBN 978-0-08-087852-2. Retrieved 17 June 2024.
- ↑ Köhler, J.; Simon, A.; Hoppe, R. (1 February 1988). "Über die kristallstruktur von GeF4". Journal of the Less Common Metals 137 (1–2): 333-341. doi:10.1016/0022-5088(88)90098-7. https://www.sciencedirect.com/science/article/abs/pii/0022508888900987?via%3Dihub. பார்த்த நாள்: 28 August 2024.
- ↑ Simons, J. H. (2 December 2012). Fluorine Chemistry V5 (in ஆங்கிலம்). Elsevier. p. 46. ISBN 978-0-323-14724-8. Retrieved 17 June 2024.
- ↑ Inorganic Chemistry (in ஆங்கிலம்). PHI Learning Pvt. Ltd. 2012. p. 321. ISBN 978-81-203-4308-5. Retrieved 17 June 2024.