உள்ளடக்கத்துக்குச் செல்

பேரியம் தயோசயனேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேரியம் தயோசயனேட்டு
Barium thiocyanate[1][2]
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பேரியம் தயோசயனேட்டு
வேறு பெயர்கள்
  • பேரியம் கந்தக சயனைடு
  • பேரியம்(II) தயோசயனேட்டு
  • பேரியம் சல்போசயனைடு
இனங்காட்டிகள்
2092-17-3
68016-36-4
ChemSpider 144591
EC number 218-245-9
InChI
  • InChI=1S/2CHNS.Ba/c2*2-1-3;/h2*3H;/q;;+2/p-2
    Key: LKZCRGABYQYUFX-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 164928
  • C(#N)[S-].C(#N)[S-].[Ba+2]
UNII 3412AZ8I1A
பண்புகள்
Ba(SCN)2
வாய்ப்பாட்டு எடை 253.49 கி/மோல்
தோற்றம் White crystals
62.63 கி/100 மில்லி (25°செல்சியசு)
கரைதிறன் அசிட்டோன், மெத்தனால், எத்தனால் கரைப்பான்களில் கரையும்
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
H301, H312, H315, H319, H332, H335
P261, P280, P302+352, P304+340
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

பேரியம் தயோசயனேட்டு (Barium thiocyanate) Ba(SCN)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். நிறமற்று காணப்படும் இச்சேர்மம் நீருறிஞ்சும் பண்பைக் கொண்டுள்ளது. நீரிலும் பெரும்பாலான ஆல்ககால்களிலும் இது கரைகிறது. எளிய ஆல்க்கேன்களில் பேரியம் தயோசயனேட்டு கரையாது.

பயன்கள்

[தொகு]

பேரியம் தயோசயனேட்டு துணிகளுக்கு சாயமிடுவதில் பயன்படுத்தப்படுகிறது. சில புகைப்பட கரைசல்களில் ஒரு மூலப்பொருளாகவும் பயனாகிறது. ஆனால் இதன் நச்சுத்தன்மையின் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட பயன்பாடுகளைக் கொண்டுள்ளது.[3]

தயாரிப்பு

[தொகு]

பேரியம் உலோகம் அல்லது பேரியம் நைட்ரேட்டை தயோசயனிக் அமிலக் கரைசலில் கரைத்து பேரியம் தயோசயனேட்டுதயாரிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Barium thiocyanate | 336879-43-7". Sigma-Aldrich. 2012-09-14. பார்க்கப்பட்ட நாள் 2021-01-20.
  2. "BARIUM THIOCYANATE | 2092-17-3". Chemicalbook.com. 2020-07-03. பார்க்கப்பட்ட நாள் 2021-01-20.
  3. "Barium thiocyanate - CAMEO". Cameo.mfa.org. 2016-04-29. பார்க்கப்பட்ட நாள் 2021-01-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேரியம்_தயோசயனேட்டு&oldid=3422760" இலிருந்து மீள்விக்கப்பட்டது