பெரிலியம் போரோ ஐதரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரிலியம் போரோ ஐதரைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பெரிலியம் போரோஐதரைடு
வேறு பெயர்கள்
பெரிலியம் நான்மாஐதரோபோரேட்டு (1-)
இனங்காட்டிகள்
17440-85-6
InChI
  • InChI=1S/2BH4.Be/h2*1H4;/q2*-1;+2
    Key: ONQXRAXVSQRPSX-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 6101896
SMILES
  • [Be+2].[BH4-].[BH4-]
பண்புகள்
Be(BH4)2
வாய்ப்பாட்டு எடை 38.70 g/mol
தோற்றம் வெண்படிகங்கள்
அடர்த்தி 0.604 g/cm3
உருகுநிலை 91.3 °C (196.3 °F; 364.4 K)
கொதிநிலை 123 °C (253 °F; 396 K)
reacts
கரைதிறன் பென்சீன், இருஈத்தைல் ஈதர் இவற்றில் கரையும்
கட்டமைப்பு
படிக அமைப்பு tetragonal
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
-108 kJ/mol
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

பெரிலியம் போரோஐதரைடு ( Beryllium borohydride ) என்பது Be(BH4)2. என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட ஒரு கனிமச் சேர்மமாகும்.

அமைப்பு[தொகு]

இதனுடைய படிக அமைப்பு BH4Be திருகு பல்லுறுப்பி மற்றும் BH4 அமைப்பு அலகுகள் ஆகியவற்றால் உருவாக்கப்படுகிறது[1].

தயாரிப்பு[தொகு]

ஈதர் கரைசலில் உள்ள இருபோரேனுடன் பெரிலியம் ஐதரைடு வினைபுரிவதால் பெரிலியம் போரோஐதரைடு உருவாகிறது.

பயன்கள்[தொகு]

பெரிலியம் போரோஐதரைடை (Be(BH4)2)) முப்பீனைல் பொசுபீனுடன் PPh3 வினைபுரிய வைப்பததன் மூலமாக தூய்மையான பெரிலியம் ஐதரைடு தயாரிக்கலாம்:[2].

மேற்கோள்கள்[தொகு]

  1. Marynick, Dennis S.; Lipscomb, William N. (1 April 1972). "Crystal structure of beryllium borohydride". Inorganic Chemistry 11 (4): 820–823. doi:10.1021/ic50110a033. 
  2. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ). Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0080379419. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரிலியம்_போரோ_ஐதரைடு&oldid=2040260" இலிருந்து மீள்விக்கப்பட்டது