உள்ளடக்கத்துக்குச் செல்

யூரோப்பியம் செலீனைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யூரோப்பியம் செலீனைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
யூரோப்பியம் மோனோ செலீனைடு, யூரோப்பியம்(II) செலீனைடு, செலானைலிடின்யூரோப்பியம்
இனங்காட்டிகள்
12020-66-5
ChemSpider 74728
EC number 234-662-9
InChI
  • InChI=1S/Eu.Se
    Key: GCSIELJPGDPWNK-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 82810
  • [Eu]=[Se]
பண்புகள்
EuSe
வாய்ப்பாட்டு எடை 230.92
தோற்றம் கருப்பு நிற படிகங்கள்
அடர்த்தி 6.45 கி/செ.மீ3
உருகுநிலை 1,213 °C (2,215 °F; 1,486 K)
கட்டமைப்பு
படிக அமைப்பு கனசதுரம், Fm3m
தீங்குகள்
GHS pictograms The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H301, H331, H373
P260, P261, P301+310, P304+340, P405, P501
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

யூரோப்பியம் செலீனைடு (Europium selenide) EuSe என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். யூரோப்பியம் மற்றும் செலீனியம் தனிமங்கள் சேர்ந்து இந்த இரும சேர்மம் உருவாகிறது. இவ்வினையில் கருப்பு நிறப் படிகங்களாக யூரோப்பியம் செலீனைடு உருவாகிறது.

தயாரிப்பு

[தொகு]

வெற்றிடத்தில் 800 °செல்சியசு வெப்பநிலையில் ஒரு கண்ணாடிக் குழாயில் தூயநிலையிலுள்ள யூரோப்பியம் மற்றும் செலீனியம் தனிமங்களை விகிதாச்சார முறையில் சேர்த்து சூடாக்கினால் யூரோப்பியம் செலீனைடு உருவாகிறது.:[1]

Eu + Se → EuSe

ஐதரசன் வாயு மின்னோட்டத்தில் அதிகப்படியான செலீனியத்துடன் யூரோபியம்(II) ஆக்சலேட்டை சேர்த்து சூடாக்குவதாலும் யூரோப்பியம் செலீனைடு உருவாகிறது.

EuC2O4 + Se + H2 → EuSe + H2O + CO2 + CO

இயற்பியல் பண்புகள்

[தொகு]

யூரோபியம் செலினைடு கனசதுர ஒத்திசைவுடன் கருப்பு அல்லது பழுப்பு நிறப் படிகங்களை உருவாக்குகிறது. இடக்குழு Fm3m, செல் அளவுருக்கள் a = 0.6185 nm, Z = 4.என்பவை இதன் அடையாள அளவுருக்களாகும்.[2][3]

கியூரி வெப்பநிலையான் 7 கெல்வின் வெப்பநிலையில் இது பெரோ காந்தப் பண்பை வெளிப்படுத்துகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=யூரோப்பியம்_செலீனைடு&oldid=3996627" இலிருந்து மீள்விக்கப்பட்டது