உருபீடியம் சல்பேட்டு
தோற்றம்
(ருபீடியம் சல்பேட்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| இனங்காட்டிகள் | |
|---|---|
| 7488-54-2 | |
| ChemSpider | 170686 |
| EC number | 231-301-7 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 197088 |
| |
| பண்புகள் | |
| O4Rb2S | |
| வாய்ப்பாட்டு எடை | 266.99 g·mol−1 |
| அடர்த்தி | 3.613 |
| உருகுநிலை | 1,050 °C (1,920 °F; 1,320 K) |
| கொதிநிலை | 1,700 °C (3,090 °F; 1,970 K) |
| 50.8 | |
| ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.513 |
| தீங்குகள் | |
| GHS குறியீடு: | |
விளக்கப்படங்கள் |
|
குறியீட்டுச் சொல் |
எச்சரிக்கை |
இடர் அறிக்கைகள் |
H315, H319 |
முன்னெச்சரிக்கை அறிக்கைகள் |
P264, P280, P302+352, P305+351+338, P321, P332+313, P337+313, P362 |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
ருபீடியம் சல்பேட்டு (Rubidium sulfate) என்பது Rb2SO4 என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட கனிம வேதியியல் சேர்மம் ஆகும். ருபீடியத்தின் சல்பேட்டு உப்பான இச்சேர்மத்தின் மூலக்கூற்று எடை 266.999 கிராம்/மோல் ஆகும்[1].ருபீடியம் ஐதரசன் சல்பேட்டு என்ற அமில சல்பேட்டும் அறியப்படுகிறது.
வினைகள்
[தொகு]இட்ரியம் சல்பேட்டுடன் ருபீடியம் சல்பேட்டு வினைபுரிந்து Rb3[Y(SO4)3] உருவாகிறது.
- Y2(SO4)3 + Rb2SO4 → Rb3[Y(SO4)3][2].
கந்தக அமிலத்துடன் இது வினைபுரிந்து ருபீடியம் ஐதரசன் சல்பேட்டு என்ற அமில சல்பேட்டைக் கொடுக்கிறது.
- Rb2SO4 + H2SO4 → 2RbHSO4[3]