பாறை உப்பு
| பாறை உப்பு | |
|---|---|
போலந்து சுரங்கங்களிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட பாறை உப்பு | |
| பொதுவானாவை | |
| வகை | பாறை உப்பு கனிமம் |
| வேதி வாய்பாடு | NaCl |
| இனங்காணல் | |
| மோலார் நிறை | 58.433 g/mol |
| நிறம் | நிறமற்றது அல்லது வெள்ளை |
| படிக இயல்பு | கன சதுர வடிவத்தில் |
| படிக அமைப்பு | படிக வடிவம் |
| பிளப்பு | Perfect {001}, three directions cubic |
| முறிவு | Conchoidal |
| விகுவுத் தன்மை | Brittle |
| மோவின் அளவுகோல் வலிமை | 2.0 - 2.5 |
| மிளிர்வு | Vitreous |
| கீற்றுவண்ணம் | வெள்ளை |
| ஒளிஊடுருவும் தன்மை | ஒளி ஊடுவுரும் தன்மை |
| ஒப்படர்த்தி | 2.17 |
| ஒளியியல் பண்புகள் | Isotropic |
| ஒளிவிலகல் எண் | n = 1.544 |
| கரைதிறன் | நீரில் கரையும் தன்மை |
| பிற சிறப்பியல்புகள் | உப்பு வாசனை, ஒளிவீசும் தன்மை |
| மேற்கோள்கள் | [1][2][3] |

பாறை உப்பு (Halite) ( /ˈhælaɪt/ or /ˈheɪlaɪt/),[4] சோடியம் குளோரைடு எனப்படும் உப்பு வகையைச் சேர்ந்த கனிமம் ஆகும். பாறை உப்புகள் கன சதுர படிக வடிவத்தில் காணப்படும்.[5] பாறை உப்புகள் அடர் நீலம், வெளிர் நீலம், பர்பிள், பிங்க், சிவப்பு, ஆரஞ்ச், மஞ்சள், சாம்பல் நிறங்களிலும், நிறமற்றும் காணப்படுகிறது.
நிலத்தடியில் உள்ள சல்பேட், ஹலீட் மற்றும் போரட் கனிமங்கள் ஆவியாவதால் பாறை உப்பு உற்பத்தியாகிறது.
பயன்பாடுகள்
[தொகு]குளிர்காலங்களில் சாலைகளிலும், வீடுகளிலும் படியும் பனிக்கட்டிகளை உருகுவதற்கு வேண்டி பாறை உப்புத் தூள்கள் பனிக்கட்டிகள் மீது தெளிக்கப்படுகிறது. சுவையான உணவை சமைப்பதற்கும், தோல் போன்ற பொருட்களை பதப்படுத்தவும், மீன்களை கருவாடு போடுவதற்கும் பாறை உப்புகள் பயன்படுகிறது.[6] பெரிய அளவிலான பாறை உப்புக் கட்டிகளை இயந்திரங்களில் அரைத்து தூளாக்கி சுத்தப்படுத்திப் பயன்படுத்துவர்.
படக்காட்சிகள்
[தொகு]- ஹோப்பர் படிக பாறை உப்பு, யூட்டா, ஐக்கிய அமெரிக்கா
- எகிப்து நாட்டு பாறை உப்பு
- இயற்கையான பெரிய படிக வடிவ உப்புப் பாறை
- கனடா சுரங்கத்தின் பாறை உப்பு
- ஏரி நீரிலிருந்து எடுக்கப்படும் பாறை உப்பு Manly
- நியூ மெக்சிகோவின் பொட்டாசியம் சுரங்கத்தின் பாறை உப்பு
- சாக்கடலிருந்து எடுக்கப்பட்ட பாறை உப்பு
- கிமு 4ஆம் நூற்றாண்டு காலத்திய கொலம்பியாவின் பாறை உப்புச் சுரங்கம்
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://rruff.geo.arizona.edu/doclib/hom/halite.pdf Handbook of Mineralogy
- ↑ Mindat.org
- ↑ Webmineral data
- ↑ Random House Unabridged Dictionary
- ↑ Bonewitz, Ronald Louis (2012). Rocks and Minerals. DK Publishing. p. 110. ISBN 978-0-7566-9042-7.
- ↑ Bitterman, Mark (2010). Salted: A Manifesto on the World's Most Essential Mineral, With Recipes. Ten Speed Press. pp. 267–270. ISBN 978-1-58008-262-4.
- Hurlbut, Cornelius S.; Klein, Cornelis, 1985, Manual of Mineralogy, 20th ed., John Wiley and Sons, New York பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-80580-7
- Anthony, John W; Bideaux, R.A.; Bladh, K.W.; Nicois, M.C., 1997, Handbook of Mineralogy: Halides, Hydroxides, Oxides, Mineral Data Publishing, Tucson பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9622097-2-4
- Minerals.net
- Material Safety Data Sheet பரணிடப்பட்டது 2012-04-25 at the வந்தவழி இயந்திரம்
- Desert USA
- Halite stalactites