உருபீடியம் அசிட்டேட்டு
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
உருபீடியம் அசிட்டேட்டு
| |
வேறு பெயர்கள்
| |
இனங்காட்டிகள் | |
563-67-7 | |
ChemSpider | 144356 |
EC number | 209-255-4 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 23673628 |
| |
UNII | 86H795SZ6D |
பண்புகள் | |
வாய்ப்பாட்டு எடை | 144.51 கி/மோல் |
தோற்றம் | வெண் திண்மம் |
உருகுநிலை | 246 °C (475 °F; 519 K) (சிதைவடையும்) |
85 கி/100 மி.லி (45 °செல்சியசு)[2] | |
மட. P | -0.561 |
தீங்குகள் | |
H305, H315 | |
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்: | |
அனுமதிக்கத்தக்க வரம்பு
|
TWA 1 மி.கி./மீ3 |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | உருபீடியம் பார்மேட்டு |
ஏனைய நேர் மின்அயனிகள் | அசிட்டிக் காடி இலித்தியம் அசிட்டேட்டு சோடியம் அசிட்டேட்டு பொட்டாசியம் அசிட்டேட்டு சீசியம் அசிட்டேட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
உருபீடியம் அசிட்டேட்டு (Rubidium acetate) C2H3O2Rb என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ரூபிடியம் உலோகம், உரூபிடியம் கார்பனேட்டு அல்லது உரூபிடியம் ஐதராக்சைடு ஆகியவற்றை அசிட்டிக் அமிலத்தில் கரைப்பதன் விளைவாக இந்த உருபீடியம் சேர்மம் உருவாகிறது. வெண்மை நிறத்தில் ஒரு திண்மமாக இது உருவாகிறது. மற்ற அசிடேட்டுகளைப் போல இதுவும் நீரில் கரைகிறது.
பயன்கள்
[தொகு]உரூபிடியம் அசிடேட்டு சிலானோல் வெளியேற்றப்பட்ட சிலோக்சேன் சில்படிமங்களின் பலபடியாக்கல் வினையில்ம் உருபீடியம் அசிட்டேட்டு ஒரு வினையூக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Rubidium acetate". pubchem.ncbi.nlm.nih.gov.
- ↑ 2.0 2.1 "CXRB010_ RUBIDIUM ACETATE, monohydrate" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2021-02-03.
- ↑ "RUBIDIUM ACETATE | 563-67-7". www.chemicalbook.com.
- ↑ "Safety data sheet" (PDF). s3.amazonaws.com. 2015. பார்க்கப்பட்ட நாள் 2021-02-03.
- ↑ "Rubidium acetate". gelest.com.