இட்டெர்பியம்(III) சல்பேட்டு
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
இட்டெர்பியம்(+3) நேர்மின் அயனி சல்பேட்டு
| |
முறையான ஐயூபிஏசி பெயர்
இட்டெர்பியம்(+3) நேர்மின் அயனி சல்பேட்டு | |
இனங்காட்டிகள் | |
13469-97-1 [CAS] 10034-98-7 [CAS] | |
ChemSpider | 19990305 |
EC number | 236-727-7 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
பப்கெம் | 121488052 25022290 |
| |
UNII | SW73894EYV E5W6DO92VS |
பண்புகள் | |
Yb2(SO4)3 | |
வாய்ப்பாட்டு எடை | 778.39 |
தோற்றம் | நிறமற்ற படிகங்கள் (எண் நீரேற்று) |
கரையும்[1] | |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H315, H319, H335 | |
Kategorie:Wikipedia:Gefahrstoffkennzeichnung unbekannt ? | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இட்டெர்பியம்(III) சல்பேட்டு (Ytterbium(III) sulfate) என்பது Yb2(SO4)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இட்டெர்பியமும் கந்தக அமிலமும் வினைபுரிவதால் இட்டெர்பியம்(III) சல்பேட்டு உருவாகிறது. பெரும்பாலும் ஆராய்ச்சி காரணங்களுக்காகவே இது பயன்படுத்தப்படுகிறது.[2] வெப்பநிலை அதிகரிக்க அதிகரிக்க இட்டெர்பியம்(III) சல்பேட்டின் கரைதிறன் குறைகிறது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Ytterbium(III) sulfate". Alfa Aesar. Alfa Aesar. பார்க்கப்பட்ட நாள் 25 April 2021.
- ↑ "MSDS" (PDF). Archived from the original (PDF) on 2012-03-21. பார்க்கப்பட்ட நாள் 2022-01-31.
புற இணைப்புகள்
[தொகு]- Ytterbium Sulfate American Elements