தங்கம்(III) சல்பைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தங்கம்(III) சல்பைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
தங்கம்(III) சல்பைடு
வேறு பெயர்கள்
தங்க சல்பைடு, தங்க டிரைசல்பைடு, இருதங்கம் மூசல்பைடு
இனங்காட்டிகள்
1303-61-3
ChemSpider 4953696
EC number 215-124-2
InChI
  • InChI=1S/2Au.3S/q2*+3;3*-2
    Key: WAUKTSZWNLNUDT-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 6451223
SMILES
  • [S-2].[S-2].[S-2].[Au+3].[Au+3]
UNII 9VE32L584P
பண்புகள்
Au2S3
வாய்ப்பாட்டு எடை 490.1
தோற்றம் கருமை நிறத்தூள்
அடர்த்தி 8.750
கரையும் தன்மையற்றது
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H315, H319, H335
P261, P264, P271, P280, P302+352, P304+312, P304+340, P305+351+338, P312, P321, P332+313, P337+313, P362, P403+233
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தங்கம் (III) சல்பைடு (Gold(III) sulfide) என்பது Au2 S3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய சேர்மமாகும். தூய மாதிரிகள் இதுவரை அறியப்படவில்லை. தங்கம் (III) சல்பைடு பாடப்புத்தகங்கள் அல்லது மதிப்புரைகளில் விவரிக்கப்படவில்லை. டைஹைட்ரஜன் சல்பைடு (H2S) மற்றும் தங்கம் (III) குளோரைடின் (AuCl3) ஈதர் கரைசல் இவற்றின் வேதி வினையில் இருந்து கிடைக்கப்பெறுகிறது [1]

குறிப்புகள்[தொகு]

  1. Bouroushian, Mirtat (23 April 2010). Electrochemistry of Metal Chalcogenides. Spring Science & Business Media. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்கம்(III)_சல்பைடு&oldid=3707304" இருந்து மீள்விக்கப்பட்டது