ஆக்டினியம்(III) சல்பைடு
Appearance
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
ஈராக்டினியம் முச்சல்பைடு, டையாக்டினியம் டிரைசல்பைடு
| |
இனங்காட்டிகள் | |
50647-18-2 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
Ac2S3 | |
வாய்ப்பாட்டு எடை | 550.254 கி/மோல் |
அடர்த்தி | 6.75 கி/செ.மீ3 |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | கனசதுரம், cl28[2] |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | ஆக்டினியம்(III) ஆக்சைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | இலந்தனம்(III) சல்பைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
ஆக்டினியம்(III) சல்பைடு (Actinium(III) sulfide) என்பது Ac2S3என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஆக்டினியத்தின் சல்பைடு உப்பான இச்சேர்மம் கதிரியக்கப் பண்புடன் காணப்படுகிறது.
தயாரிப்பு
[தொகு]கார்பன் டை சல்பைடும் ஐதரசன் சல்பைடும் சேர்ந்த கலவையுடன் ஆக்டினியம்((III) ஆக்சலேட்டை சேர்த்து 1400 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு ஆறு நிமிடங்கள் சூடுபடுத்தினால் ஆக்டினியம்(III) சல்பைடு உருவாகிறது. எக்சு-கதிர் விளிம்பு விளைவு சோதனையில் ஆக்டினியம்(III) சல்பைடின் உற்பத்தி உறுதி செய்யப்படுகிறது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Diactinium trisulphide". WebElements. WebElements. பார்க்கப்பட்ட நாள் 16 April 2021.
- ↑ Zachariasen, W. H. (1949). "Crystal chemical studies of the 5f-series of elements. XII. New compounds representing known structure types". ActaCrystallographica 2 (6): 388–390. doi:10.1107/S0365110X49001016.
- ↑ the University of Michigan (1948). The Preparation of Actinium Compounds (in English). U.S. Atomic Energy Commission, Technical Information Division. p. 4. பார்க்கப்பட்ட நாள் 16 April 2021.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link)