இட்ரியம்(III) சல்பைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இட்ரியம்(III) சல்பைடு[1]
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
இட்ரியம்(III) சல்பைடு
வேறு பெயர்கள்
இட்ரியம் சல்பைடு
இனங்காட்டிகள்
12039-19-9 Yes check.svgY
பண்புகள்
Y2S3
வாய்ப்பாட்டு எடை 274.010 g/mol
தோற்றம் மஞ்சள் கனசதுதரப் படிகங்கள்
அடர்த்தி 3.87 g/cm3
உருகுநிலை 1,925 °C (3,497 °F; 2,198 K)
கட்டமைப்பு
படிக அமைப்பு கனசதுரம்
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு பட்டியலிடப்படவில்லை
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

இட்ரியம்(III) சல்பைடு (Yttrium(III) sulfide) என்பது Y2S3என்ற மூலக்கூறு வாய்பாடுடன் கூடிய ஒரு கனிமவேதியல் சேர்மமாகும். இட்ரியமும் கந்தகமும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. இவ்வுருவாக்கம் செறிவு, தொகுப்பு மற்றும் ஒருங்கிணைப்புச் செயலி ஆகியவைச் இணைந்து நிகழும் பல்லுருவாக்க வினையாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, FL: CRC Press, pp. 4–95, ISBN 0-8493-0594-2
"https://ta.wikipedia.org/w/index.php?title=இட்ரியம்(III)_சல்பைடு&oldid=3361885" இருந்து மீள்விக்கப்பட்டது