இட்ரியம் பெர்குளோரேட்டு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| வேறு பெயர்கள்
இட்ரியம் முப்பெர்குளோரேட்டு, இட்ரியம்(III) பெர்குளோரேட்டு | |
| இனங்காட்டிகள் | |
| 14017-56-2 | |
| ChemSpider | 20100835 |
| EC number | 237-842-5 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 16212899 |
| |
| பண்புகள் | |
| Y(ClO 4) 3 | |
| வாய்ப்பாட்டு எடை | 387.244 |
| தோற்றம் | நீர்மம் |
| அடர்த்தி | கி/செ.மீ–3 |
| கரையும் | |
| தீங்குகள் | |
| தொழில்சார் நலமும் பாதுகாப்பும்: | |
முக்கிய இடர்கள் |
ஆக்சிசனேற்றி |
| GHS குறியீடு: | |
விளக்கப்படங்கள் |
|
குறியீட்டுச் சொல் |
அபாயம் |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
இட்ரியம் பெர்குளோரேட்டு (Yttrium perchlorate) Y(ClO4)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மமாகும்.[1][2] பெர்குளோரிக் அமிலத்தினுடைய இட்ரியம் உப்பாக இது வகைப்படுத்தப்படுகிறது.[3][4]
தயாரிப்பு
[தொகு]இட்ரியம ஆக்சைடை பெர்குளோரிக் அமிலத்தில் கரைத்து இட்ரியம் பெர்குளோரேட்டு தயாரிக்கப்படுகிறது.[5]
வேதிப்பண்புகள்
[தொகு]இட்ரியம் பெர்குளோரேட்டு வெடிக்கும் தன்மை கொண்ட ஒரு வேதிப்பொருளாகும்.[6]
இயற்பியல் பண்புகள்
[தொகு]இட்ரியம் பெர்குளோரேட்டு நீரில் கரையும். அறுநீரேற்றை Y(ClO4)3•6H2O உருவாக்குகிறது.[7][8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Yttrium(III) Perchlorate Solution". American Elements. Retrieved 14 March 2023.
- ↑ "CAS 14017-56-2 Yttrium perchlorate - Alfa Chemistry". alfa-chemistry.com. Retrieved 14 March 2023. [தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Yttrium(III) perchlorate, 50% w/w aq. soln., Reagent Grade, Thermo Scientific". Fisher Scientific. Retrieved 14 March 2023.
- ↑ Macintyre, Jane E. (13 November 1994). Dictionary of Inorganic Compounds, Supplement 2 (in ஆங்கிலம்). CRC Press. p. 585. ISBN 978-0-412-49100-9. Retrieved 15 March 2023.
- ↑ "Buy Yttrium perchlorate - 14017-56-2". www.benchchem.com. Retrieved 2023-07-31.
{{cite cite web}}: Text "BenchChem" ignored (help) - ↑ Macintyre, Jane E. (23 July 1992). Dictionary of Inorganic Compounds (in ஆங்கிலம்). CRC Press. p. 2931. ISBN 978-0-412-30120-9. Retrieved 15 March 2023.
- ↑ "Yttrium Perchlorate, Hydrated, 50% Solution, Reagent". gfschemicals.com. Retrieved 14 March 2023.
- ↑ "40580 Yttrium(III) perchlorate, 50% w/w aq. soln., Reagent Grade". Alfa Aesar. Retrieved 14 March 2023.