இட்ரியம்(III) பாசுபேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இட்ரியம்(III) பாசுபேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
இட்ரியம் பாசுபேட்டு
இனங்காட்டிகள்
13990-54-0
ChemSpider 8488871
InChI
  • InChI=1S/H3O4P.Y/c1-5(2,3)4;/h(H3,1,2,3,4);/q;+3/p-3
    Key: UXBZSSBXGPYSIL-UHFFFAOYSA-K
  • InChI=1/H3O4P.Y/c1-5(2,3)4;/h(H3,1,2,3,4);/q;+3/p-3
    Key: UXBZSSBXGPYSIL-DFZHHIFOAS
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 10313406
SMILES
  • [O-]P(=O)([O-])[O-].[Y+3]
பண்புகள்
O4PY
வாய்ப்பாட்டு எடை 183.877
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references
செனோடைம் கனிமத்தின் மாதிரி (YPO4)

இட்ரியம்(III) பாசுபேட்டு (Yttrium phosphate) என்பது YPO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இது இட்ரியத்தின் பாசுபேட்டு உப்பு ஆகும்[1]. இயற்கையில் இச்சேர்மம் செனோடைம் என்ற கனிமமாகக் கிடைக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ). Butterworth–Heinemann. பக். 526. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0080379419. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இட்ரியம்(III)_பாசுபேட்டு&oldid=2051943" இலிருந்து மீள்விக்கப்பட்டது