சிர்க்கோனியம் (IV) சல்பைடு
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
சிர்க்கோனியம்(IV) சல்பைடு
| |
இனங்காட்டிகள் | |
12039-15-5 | |
பண்புகள் | |
ZrS2 | |
வாய்ப்பாட்டு எடை | 155.356 கி/மோல் |
தோற்றம் | செம்பழுப்பு படிகங்கள் |
அடர்த்தி | 3.82 கி/செமீ3 |
உருகுநிலை | 1,480 °C (2,700 °F; 1,750 K) |
கரையாது | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | சாய்சதுரம், hP3, SpaceGroup = P-3m1, No. 164 |
ஒருங்கிணைவு வடிவியல் |
எண்கோணம் |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | MSDS |
ஈயூ வகைப்பாடு | பட்டியலிடப்படவில்லை |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
சிர்க்கோனியம்(IV) சல்பைடு (Zirconium(IV) sulfide) அல்லது சிர்க்கோனியம் இருசல்பைடு (Zirconium disulfide) என்பது ZrS2 என்ற மூலக்கூறு வாய்பாடுடன் கூடிய ஒரு வேதிச் சேர்மம் ஆகும். இது கருநீலமும் பழுப்பும் கலந்த நிறத்தில் திண்மமாகக் காணப்படுகிறது. காட்மியம் அயோடைடு சேர்மம் போலவே அடுக்கு அமைப்பை ஏற்றுள்ளது.
நெருங்கிய தொடர்புடைய டைட்டானியம் இருசல்பைடு போல சிர்க்கோனியம்(IV) சல்பைடும் சிர்க்கோனியம் உலோகமும் கந்தகமும் சேர்த்து சூடாக்குவதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. அயோடின் வாயுவை உபயோகப்படுத்தி ஆவி பெயர்வு வினை மூலமாக சிர்க்கோனியம்(IV) சல்பைடை தூய்மையாக்க முடியும்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, FL: CRC Press, pp. 4–96, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0594-2
- ↑ Lawrence E. Conroy "Group IV Sulfides" Inorganic Synthesis 1970, XII, 158. எஆசு:10.1002/9780470132432.ch28