சிர்க்கோனியம் சிடீயரேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிர்க்கோனியம் சிடீயரேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
zirconium(4+) octadecanoate
இனங்காட்டிகள்
15844-92-5 Y
ChemSpider 15006980
EC number 239-951-3
InChI
  • InChI=1S/4C18H36O2.Zr/c4*1-2-3-4-5-6-7-8-9-10-11-12-13-14-15-16-17-18(19)20;/h4*2-17H2,1H3,(H,19,20);/q;;;;+4/p-4
    Key: VRQWWCJWSIOWHG-UHFFFAOYSA-J
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 20431482
SMILES
  • CCCCCCCCCCCCCCCCCC(=O)[O-].CCCCCCCCCCCCCCCCCC(=O)[O-].CCCCCCCCCCCCCCCCCC(=O)[O-].CCCCCCCCCCCCCCCCCC(=O)[O-].[Zr+4]
பண்புகள்
C
72
H
140
ZrO
8
வாய்ப்பாட்டு எடை 1225.1
தோற்றம் வெண்மையான தூள்
அடர்த்தி கி/செ.மீ3
கொதிநிலை 359.4 °C (678.9 °F; 632.5 K)
கரையாது
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை 162.4 °C (324.3 °F; 435.5 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

சிர்க்கோனியம் சிடீயரேட்டு (Zirconium stearate) C72H140ZrO8C என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் உலோக-கரிமச் சேர்மமாகும்.[1][2]

சிர்க்கோனியமும் சிடீயரிக் அமிலமும் சேர்ந்து வினைபுரிவதால் இந்த உப்பு உருவாகிறது. ஓர் உலோக சோப்பாக அதாவது ஒரு கொழுப்பு அமிலத்தினுடைய உலோக வழிப்பெறுதி என சீசியம் சிடீயரேட்டு வகைப்படுத்தப்படுகிறது.[3][4]

தயாரிப்பு[தொகு]

கொதிக்கும் சிடீயரிக் அமிலத்துடன் நீரிலுள்ள சோடியம் கார்பனேட்டைச் சேர்த்து வினைபுரியச் செய்து பின்னர் சிர்க்கோனியம் ஆக்சி குளோரைடு கரைசலைச் சேர்த்தால் சிர்க்கோனியம் சிடீயரேட்டு உருவாகும்.[5]

சிர்க்கோனியம் நைட்ரேட்டுடன் சோடியம் ஒலியேட்டைச் சேர்த்து வினைபுரியச் செய்தாலும் சிர்க்கோனியம் சிடீயரேட்டு கிடைக்கும்.[6]

இயற்பியல் பண்புகள்[தொகு]

வெண்மை நிறத் தூளாக சிர்க்கோனியம் சிடீயரேட்டு உருவாகிறது.

பயன்கள்[தொகு]

சிர்க்கோனியம் சிடீயரேட்டு நீர்ப்புகா பொருட்கள் மற்றும் பால்மம் நிலைப்படுத்திகளுக்கான மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.[7]

சமதளமாக்கும் முகவராகவும் சிர்க்கோனியம் சிடீயரேட்டு பயன்படுத்தப்படுகிறது.[8]

மேற்கோள்கள்[தொகு]

  1. "zirconium stearate [15844-92-5], Information for zirconium stearate [15844-92-5], Suppliers of zirconium stearate [15844-92-5]". chemnet.com. பார்க்கப்பட்ட நாள் 28 February 2023.
  2. "zirconium stearate - 15844-92-5 | Vulcanchem". vulcanchem.com. பார்க்கப்பட்ட நாள் 28 February 2023.
  3. (in en) Occupational Exposures in Santa Clara County: Santa Clara Valley Integrated Environmental Management Project. U.S. Environmental Protection Agency, Region IX. 1986. பக். 18. https://books.google.com/books?id=b5y7qkt7HQEC&dq=zirconium+stearate&pg=RA2-PA114. பார்த்த நாள்: 28 February 2023. 
  4. Schick, M. J. (19 September 2017) (in en). Surface Characteristics of Fibers and Textiles: Part Ii. Routledge. பக். 518. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-351-41264-3. https://books.google.com/books?id=nHatDwAAQBAJ&dq=zirconium+stearate&pg=PA518. பார்த்த நாள்: 28 February 2023. 
  5. (in en) The Chemical Trade Journal and Chemical Engineer. Davis Bros. (C.T.J.) Limited. 1954. பக். 1060. https://books.google.com/books?id=pMzb3g7iZ-oC&q=Zirconium+stearate. பார்த்த நாள்: 1 March 2023. 
  6. Mathews, Joseph Howard; Holmes, Harry Nicholls; Weiser, Harry Boyer (1926) (in en). Colloid Symposium Monograph. Williams & Wilkins Company. பக். 52. https://books.google.com/books?id=mV9LAAAAMAAJ&q=Zirconium+stearate. பார்த்த நாள்: 1 March 2023. 
  7. "Zirconium Compounds | Products" (in ஆங்கிலம்). Daiichi Kigenso Kagaku-Kogyo Co. பார்க்கப்பட்ட நாள் 28 February 2023.
  8. Kinzie, Charles J.; Eugene, Wainer (19 November 1940). "Zirconium salts of water-insoluble fatty acids and methods of making same". பார்க்கப்பட்ட நாள் 1 March 2023.