உள்ளடக்கத்துக்குச் செல்

சிர்க்கோனைல் குளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிர்க்கோனைல் குளோரைடு
Zirconyl chloride
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
டைகுளோர (ஆக்சோ) சிர்க்கோனியம்
வேறு பெயர்கள்
  • அடிப்படை சிர்க்கோனியம் குளோரைடு
  • இருகுளோரோ ஆக்சோ சிர்க்கோனியம்
  • சிர்க்கோனியம் ஆக்சிகுளோரைடு
  • சிர்க்கோனியம் இருகுளோரைடு ஆக்சைடு
  • சிர்க்கோனியம் குளோரைடு ஆக்சைடு
  • குளோரோ சிர்க்கோனைல்
இனங்காட்டிகள்
7699-43-6 N
ChemSpider 10606302 N
யேமல் -3D படிமங்கள் Image
  • O=[Zr](Cl)Cl
பண்புகள்
Cl2OZr
வாய்ப்பாட்டு எடை 178.12 g·mol−1
தோற்றம் வெண்மையான படிகங்கள்
தீங்குகள்
Lethal dose or concentration (LD, LC):
400 mg kg−1, rat (intraperitioneal)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

சிர்க்கோனைல் குளோரைடு (Zirconyl chloride) என்பது [Zr4(OH)8(H2O)16]Cl8(H2O)12 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். பொதுவாக ZrOCl2*8H2O, என்று இச்சேர்மம் அடையாளப்படுத்தப்பட்டு சிர்க்கோனைல் குளோரைடு எண்ணைதரேட்டு என்று குறிப்பிடப்படுகிறது. இவ்விரு வகைகளுமே வெண்மை நிறத்துடன் காணப்படுகின்றன மற்றும் இச்சேர்மங்களே தண்ணீரில் கரையக்கூடிய சிர்க்கோனியம் வழிப்பொருட்களாகவும் உள்ளன. ZrOCl2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடுடன் கூடிய சேர்மம் சரியாக வரையறுக்கப்படவில்லை. [1]

தயாரிப்பு மற்றும் அமைப்பு

[தொகு]

சிர்க்கோனியம் நாற்குளோரைடு|சிர்க்கோனியம் நாற்குளோரைடை நீராற்பகுப்புக்கு உட்படுத்தி சிர்க்கோனைல் குளோரைடு தயாரிக்கப்படுகிறது. அல்லது சிர்க்கோனியம் ஆக்சைடுடன் ஐதரோ குளோரிக் அமிலத்தைச் சேர்த்து சூடுபடுத்தினாலும் இதைத் தயாரிக்கலாம்[2]. நான்குநிலை கட்டமைப்பை சிர்க்கோனைல் குளோரைடு ஏற்றுள்ளது. நான்கு Zr4+ மையங்களுடன் நான்கிணை ஐதராக்சைடு பாலமிட்ட ஈந்தணைவிகள் இணைந்துள்ள [Zr4(OH)8]8+. நேர்மின்னயனிகளால் இப்படிநிலைகள் ஆக்கப்பட்டுள்ளன. குளோரைடு எதிர்மின்னயனிகள் ஈந்தனைவிகள் அல்லாமல் Zr(IV) இன் உயர் ஆக்சைடு நாட்டத்திற்கு இசைவானவையாக உள்ளன. இவ்வுப்பு நாற்கோணமாக படிகமாகிறது[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth–Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
  2. Ralph Nielsen "Zirconium and Zirconium Compounds" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, 2005, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a28_543

புற இனைப்புகள்

[தொகு]

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிர்க்கோனைல்_குளோரைடு&oldid=3244450" இலிருந்து மீள்விக்கப்பட்டது