சிர்க்கோனியம் புரோப்பியோனேட்டு
தோற்றம்
| இனங்காட்டிகள் | |
|---|---|
| 25710-96-7 | |
| ChemSpider | 7975962 |
| EC number | 247-199-2 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 9800197 |
| |
| பண்புகள் | |
| C12H20O8Zr | |
| வாய்ப்பாட்டு எடை | 383.51 g·mol−1 |
| தீங்குகள் | |
| GHS குறியீடு:[1] | |
விளக்கப்படங்கள் |
|
குறியீட்டுச் சொல் |
எச்சரிக்கை |
இடர் அறிக்கைகள் |
H315, H319 |
முன்னெச்சரிக்கை அறிக்கைகள் |
P264, P280, P302+352, P305+351+338, P321, P332+313, P337+313, P362 |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
சிர்க்கோனியம் புரோப்பியோனேட்டு (Zirconium propionate) என்பது C12H20O8Zr என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு வேதிச் சேர்மம் ஆகும். சிர்கோனியம்(IV மற்றும் புரோப்பியோனேட்டு ஆகியவற்றைக் கொண்டுள்ள இச்சேர்மம் தவறாக வரையறுக்கப்பட்டுள்ளது.[2] சிர்க்கோனியம் புரோப்பியோனேட்டு தண்ணீரில் கரையாது, ஆனால் ஐசோபுரோப்பனால், எத்தனால், எத்தில் அசிட்டேட்டு முதலான கரைப்பான்களில் கரையும்.[2] அடைக்கப்பட்ட அல்லது அடைக்கப்படாத நிலையில் இதன் அடர்த்தி முறையே 1.14 கி/செ.மீ3 அல்லது 0.98 கி/செ.மீ3 ஆகும். கரைப்பான் அடிப்படையிலான மைகளில் ஒட்டுதலை ஊக்குவிக்க இது பயன்படுகிறது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Zirconium(4+) propionate". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்). Retrieved 6 January 2022.
- 1 2 Zirconium Propionate (PDF)
- ↑ Comyn, J. (April 1994). "Zirconium compounds in adhesion and abhesion". International Journal of Adhesion and Adhesives 14 (2): 109–115. doi:10.1016/0143-7496(94)90005-1. https://archive.org/details/sim_international-journal-of-adhesion-and-adhesives_1994-04_14_2/page/109.