எத்தில் அசிட்டேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எத்தில் அசிட்டேட்டு
(Ethyl acetate)
ImageFile
ImageFile
வேதியியல் குறிப்புகள்
CAS எண் 141-78-6
பப்கெம் 8857
KEGG D02319
ChEBI CHEBI:27750
வே.ந.வி.ப எண் AH5425000
Jmol-முப்பரிமாணப் படங்கள் Image 1
பண்புகள்
மூலக்கூறு வாய்பாடு C4H8O2
வாய்ப்பாட்டு எடை 88.11 g mol-1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 0.897 g/cm³
உருகுநிலை

−83.6 °C, 190 K, -118 °F

கொதிநிலை

77.1 °C, 350 K, 171 °F

நீரில் கரைதிறன் 8.3 g/100 mL (20 °C)
எத்தனால்,
அசிட்டோன், டை-எத்தில் ஈத்தர்,
பென்சீன்ல் கரைதிறன்
கலந்திணையக்கூடியது
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.3720
பிசுக்குமை 0.426 cP at 25 °C
கட்டமைப்பு
இருமுனைத் திருப்புமை (Dipole moment) 1.78 D
தீநிகழ்தகவு
முதன்மையான தீநிகழ்தகவுகள் தீப்பற்றும் (F),
எரிச்சலூட்டி (Xi)
NFPA 704

NFPA 704.svg

4
2
0
 
R-phrases R11, S36, வார்ப்புரு:R66, R67
S-phrases S16, S26, S33
தீப்பற்றும் வெப்பநிலை −4 °C
தொடர்புடைய சேர்மங்கள்
கார்பாக்சிலேட்டு எசுத்தர்க
தொடர்புடையவை
மெத்தில் அசிட்டேட்டு,
புரோப்பில் அசிட்டேட்டு,
பூட்டைல் அசிட்டேட்டு
தொடர்புடைய சேர்மங்கள் அசிட்டிக்குக் காடி,
எத்தனால்
வேறென்று குறிப்பிடப்படாத வரைக்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புகள்
பொருட்களின் திட்ட வெப்ப அழுத்த நிலை (25 °செல்சியசு, 100 கிலோ பாஸ்கல்) மதிப்புகள் ஆகும்.

எத்தில் அசிட்டேட்டு அல்லது ஈத்தைல் அசிட்டேட்டு (Ethyl acetate) என்பதன் முறையான பெயர் எத்தில் எத்தனோவேட்டு (ethyl ethanoate). இதனை உரோமன் எழுத்தில் சுருக்கி "EtOAc" அல்லது "EA" என்றும் எழுதுவதுண்டு. இந்த கரிமவேதிச் சேர்மத்தின் வேதிவாய்பாடு CH3COOCH2CH3. இது நிறமில்லாத, தனித்தன்மையான நறுமணம் தரும், நீர்மப் பொருள். இதனை ஒட்டும்பசை அல்லது ஒட்டுநீர்மப் பொருள்கள் உருவாக்குவதற்கும், நகச்சாயப் பொருள்களிலும் குடிக்கும் காப்பியில் உள்ள காஃபீன் நீக்கிய காப்பி போன்றவற்றிலும், சிகரட்டுகளிலும் பயன்படுத்துகின்றார்கள். எத்தில் அசிட்டேட்டு என்பது எத்தனால், அசிட்டிக்குக் காடி ஆகியவற்றின் ஒர் எசுத்தர். பெரிய அளவில் உலகில் பல பகுதிகளிலும் இது கரைப்பான் பயன்பாட்டுக்காக படைக்கப்படுகின்றது; சப்பான், வட அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய பகுதிகளில் 1985 ஆம் ஆண்டுக்கான கூட்டுப் படைப்பின் மொத்த அளவு 400,000 டன்கள்[1] 2004 ஆம் ஆண்டில், உலகம் முழுவதிலும் மொத்தம் 1.3 மில்லியன் டன் உற்பத்தி செய்யப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[2]

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. Wilhelm Riemenschneider, Hermann M. Bolt "Esters, Organic" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Wiley-VCH, Weinheim, 2005. எஆசு:10.1002/14356007.a09_565.pub2. Article Online Posting Date: April 30, 2005
  2. Dutia, Pankaj (August 10, 2004). "Ethyl Acetate: A Techno-Commercial Profile" (PDF). Chemical Weekly: 184. http://www.chemicalweekly.com/Profiles/Ethyl_Acetate.pdf#page=6. பார்த்த நாள்: 2009-03-21. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எத்தில்_அசிட்டேட்டு&oldid=1791460" இருந்து மீள்விக்கப்பட்டது