சிர்க்கோனியம்(IV) சிலிசைடு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| வேறு பெயர்கள்
சிர்க்கோனியம் இருசிலிசைடு
| |
| இனங்காட்டிகள் | |
| 12039-90-6 | |
| பண்புகள் | |
| ZrSi2 | |
| வாய்ப்பாட்டு எடை | 147.395 கி/மோல் |
| தோற்றம் | சாம்பல்நிறத் தூள் |
| அடர்த்தி | 4.88 g/cm3 |
| உருகுநிலை | 1,620 °C (2,950 °F; 1,890 K) |
| கரையாது | |
| கரைதிறன் | ஐதரோபுளோரிக் அமிலத்தில் கரையும் |
| தீங்குகள் | |
| பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | MSDS |
| ஈயூ வகைப்பாடு | பட்டியலிடப்படவில்லை |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
சிர்க்கோனியம்(IV) சிலிசைடு (Zirconium(IV) silicide) என்பது ZrSi2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். சிர்க்கோனியம் மற்றும் சிலிக்கான் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, FL: CRC Press, pp. 4–96, ISBN 0-8493-0594-2