உள்ளடக்கத்துக்குச் செல்

கந்தக இருபுரோமைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கந்தக இருபுரோமைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
  • இருபுரோமோசல்பேன்
  • கந்தக இருபுரோமைடு
  • கந்தகம்(II) இருபுரோமைடு
வேறு பெயர்கள்
  • புரோமோ தயோ ஐப்போபுரோமைட்டு
  • இருபுரோமோ சல்பைடு
  • கந்தக புரோமைடு
இனங்காட்டிகள்
14312-20-0 Y
ChemSpider 123231
InChI
  • InChI=1S/Br2S/c1-3-2
    Key: XXWVVIRTHDRMEY-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 139733
  • S(Br)Br
பண்புகள்
SBr2
வாய்ப்பாட்டு எடை 191.873 கி/மோல்
தோற்றம் வாயு
கட்டமைப்பு
ஒருங்கிணைவு
வடிவியல்
C2v
மூலக்கூறு வடிவம்
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் ICSC 1661
GHS signal word அபாயம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

கந்தக இருபுரோமைடு (Sulfur dibromide) என்பது SBr2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். இது நச்சுத்தன்மை மிகுந்த ஒரு வாயுவாகும்.

கந்தக இருபுரோமைடு S2Br2 சேர்மமாகவும் தனிம புரோமினாகவும் எளிதில் சிதைகிறது. கந்தக இருகுளோரைடுடன் ஒப்பிடுகையில், இது தண்ணீருடன் சேர்ந்து நீராற்பகுப்பு வினைக்கு உட்பட்டு ஐதரசன் புரோமைடு, கந்தக டை ஆக்சைடு மற்றும் தனிம கந்தகத்தை கொடுக்கிறது.

HBr உடன் SCl2 சேர்மத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் கந்தக இருபுரோமைடைத் தயாரிக்கலாம். ஆனால் இதன் விரைவான சிதைவுப் பண்பு காரணமாக நிலைப்புத்தன்மை நிலைகளில் இதை தனிமைப்படுத்த முடியாது. மாறாக, மிகவும் நிலைப்புத்தன்மை கொண்ட S2Br2 பெறப்படுகிறது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Wiberg, Egon; Holleman, A. F.; Wiberg, Nils (2001). Inorganic Chemistry. Academic Press. p. 528. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-12-352651-9.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கந்தக_இருபுரோமைடு&oldid=3918080" இலிருந்து மீள்விக்கப்பட்டது