உள்ளடக்கத்துக்குச் செல்

தங்கம் எப்டாபுளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தங்கம் எப்டாபுளோரைடு
Gold heptafluoride
தங்கம் எப்டாபுளோரைடு
தங்கம் எப்டாபுளோரைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
டைபுளோரின்கோல்டு(V) புளோரைடு
வேறு பெயர்கள்
கோல்டு எப்டாபுளோரைடு
பண்புகள்
AuF7
வாய்ப்பாட்டு எடை 322.956 கி/மோல்
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் நச்சு , அரிக்கும்
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள் ReF7, IF7
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

தங்கம் எப்டாபுளோரைடு (Gold heptafluoride) என்பது AuF7 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தங்கம் எழுபுளோரைடு என்ற பெயராலும் அழைக்கப்படும் இச்சேர்மம் முதன்முதலில் 1986 ஆம் ஆண்டு[1] தொகுப்புமுறையில் தயாரிக்கப்பட்டதாக அறியப்படுகிறது. முதலாவது இருபுளோரின் அணைவுச் சேர்மமாக (AuF5•F2) இது இருக்கலாம் என்று நடைமுறைக் கணக்கீடுகள் தெரிவிக்கின்றன. தங்கம்(VII) புளோரைடு சேர்மத்தை விட தங்கம் (V) இருபுளோரின் அணைவுச்சேர்மம் 205 கிலோயூல்/மோல் அளவுக்கு அதிகமாக நிலைப்புத்தன்மையுடன் காணப்படுகிறது. 734 செ.மீ-−1 அளவிளான அதிர்வு அலைவெண் முடிவு இந்த அணைவு மூலக்கூறின் அடையாளக் குறியீடு ஆகும். [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Timakov, A. A.; Prusakov, V. N.; Drobyshevskii, Y. V. (1986). (in Russian)Dokl. Akad. Nauk SSSR 291: 125–128. 
  2. Himmel, Daniel; Riedel, Sebastian (2007-05-31). "After 20 Years, Theoretical Evidence That "AuF7" Is Actually AuF5•F2". Inorganic Chemistry 46 (13): 5338–5342. doi:10.1021/ic700431s. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்கம்_எப்டாபுளோரைடு&oldid=2931096" இலிருந்து மீள்விக்கப்பட்டது