புரோமித்தியம்(III) குளோரைடு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| வேறு பெயர்கள்
புரோமித்தியம் குளோரைடு; புரோமித்தியம் முக்குளோரைடு
| |
| இனங்காட்டிகள் | |
| 13779-10-7 | |
| பண்புகள் | |
| Cl3Pm | |
| வாய்ப்பாட்டு எடை | 251.35 g·mol−1 |
| உருகுநிலை | 737 °C (1,359 °F; 1,010 K) [1] |
| கொதிநிலை | 1,670 °C (3,040 °F; 1,940 K) [1] |
| தொடர்புடைய சேர்மங்கள் | |
| ஏனைய எதிர் மின்னயனிகள் | புரோமித்தியம்(III) ஆக்சைடு |
| ஏனைய நேர் மின்அயனிகள் | நியோடைமியம்(III) குளோரைடு, சமாரியம்(III) குளோரைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
புரோமித்தியம்(III) குளோரைடு (Promethium(III) chloride) என்பது PmCl3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். புரோமித்தியம் மற்றும் குளோரைடு அயனிகள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Promethium compounds: promethium trichloride". WebElements.