உள்ளடக்கத்துக்குச் செல்

தெக்கினீசியம்(IV) குளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(டெக்னீசியம்(IV) குளோரைடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தெக்கினீசியம்(IV) குளோரைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
தெக்கினீசியம்(IV) குளோரைடு
வேறு பெயர்கள்
தெக்கினீசியம் நாற்குளோரைடு, தெக்கினீசியம் குளோரைடு
இனங்காட்டிகள்
14215-13-5 Y
பண்புகள்
TcCl4
வாய்ப்பாட்டு எடை 239.718 கி/மோல்
கொதிநிலை 300 °C (572 °F; 573 K)[1]
கட்டமைப்பு
படிக அமைப்பு சாய்சதுரம், oP40
புறவெளித் தொகுதி Pbca, No. 61
Lattice constant a = 0.603 nm, b = 1.165 nm, c = 1.406 nm
படிகக்கூடு மாறிலி
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் டெக்னீசியம்(VI) புளோரைடு
ஏனைய நேர் மின்அயனிகள் மாங்கனீசு(II) குளோரைடு
ரீனியம்(V) குளோரைடு
ருத்தீனியம்(III) குளோரைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

தெக்கினீசியம்(IV) குளோரைடு (Technetium(IV) chloride) என்பது TcCl4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடுடன் உள்ள ஒரு வேதிச் சேர்மமாகும். இது தெக்கினீசியம் மற்றும் குளோரின் தனிமங்கள் சேர்ந்து உருவாகிறது. மற்ற ஆவியாகும் குளோரைடுகளில் இருந்து தெக்கினீசியத்தைப் பிரித்தெடுக்கும் ஒரு முறைகாக ஆய்வுகள் நடைபெற்றபடி உள்ளன[2]. தெக்கினீசியம்(IV) குளோரைடின் கூழ்மக் கரைசல்கள் காமா கதிர்வீச்சுக்கு உட்படுத்தப்பட்டால் அவை தெக்கினீசியம்(VII) அயனிகளாக உருவாகின்றன[3]

டெக்னீசியம் முக்குளோரைடு

[தொகு]

தெக்கினீசியம் முக்குளோரைடு முதன்முதலில் 2010 ஆம் ஆண்டில் அறியப்பட்டது. இருதெக்கினீசியம்(III) நான்கசிட்டேட்டு மற்றும் ஐதரசன் குளோரைடு வளிமத்துடன் 300 பாகை வெப்பநிலையில் வினைபுரியும் போது கருப்பு நிறத்திண்மமாக உருவாகிறது. இதில் முக்கோண வடிவ Tc3Cl9 அலகுகள் C3V சீரொழுங்குடன் ஒவ்வொரு Tc அணுவும் அடுத்துள்ள இரண்டு Tc அணுக்கள் மற்றும் 5 குளோரைடு ஈனிகளுடன் ஒருங்கிணைந்துள்ளன. Tc-Tc பிணைப்பின் நீளம் 2.44 ஆங்ஸ்டிராம் அலகு ஆகும்[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Lide, D. R., ed. (2005). CRC Handbook of Chemistry and Physics (86th ed.). Boca Raton (FL): CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0486-5.
  2. Schwochau, Klaus (2000). Technetium. Wiley-VCH. p. 67. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-527-29496-1.
  3. Fattahi, M.; Vichot, L.; Poineau, F.; Houée-Levin, C.; Grambow, B. (2005). "Speciation of technetium(IV) chloride under gamma irradiation". Radiochimica Acta 93 (7): 409–413. doi:10.1524/ract.2005.93.7.409. 
  4. Poineau, Frederic; Johnstone, Erik V.; Weck, Philippe F.; Kim, Eunja; Forster, Paul M.; Scott, Brian L.; Sattelberger, Alfred P.; Czerwinski, Kenneth R. (2010). "Synthesis and Structure of Technetium Trichloride". Journal of the American Chemical Society 132 (45): 15864–5. doi:10.1021/ja105730e. பப்மெட்:20977207.