உள்ளடக்கத்துக்குச் செல்

தாமிரம்(II) டிரிப்லேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாமிரம்(II) டிரிப்லேட்டு
copper(II) triflate
தாமிரம்(II) டிரிப்லேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
காப்பர்(II) டிரைபுளோரோமெத்தேன்சல்போனேட்டு
வேறு பெயர்கள்
தாமிரம்(II) டிரிப்லேட்டு
இனங்காட்டிகள்
34946-82-2 Y
ChemSpider 2016731 Y
InChI
 • InChI=1S/2CHF3O3S.Cu/c2*2-1(3,4)8(5,6)7;/h2*(H,5,6,7);/q;;+2/p-2 Y
  Key: SBTSVTLGWRLWOD-UHFFFAOYSA-L Y
 • InChI=1/2CHF3O3S.Cu/c2*2-1(3,4)8(5,6)7;/h2*(H,5,6,7);/q;;+2/p-2
  Key: SBTSVTLGWRLWOD-NUQVWONBAL
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 2734996
 • [Cu+2].FC(F)(F)S([O-])(=O)=O.FC(F)(F)S([O-])(=O)=O
பண்புகள்
C2CuF6O6S2
வாய்ப்பாட்டு எடை 361.67 g·mol−1
தோற்றம் வெள்ளை மற்றும் வெளிர் மஞ்சள் தூள்
நன்றாகக் கரையும், நீருறிஞ்சி
தீங்குகள்
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
TWA 1 மி.கி/மீ3 (as Cu)[1]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
TWA 1 மி.கி/மீ3 (as Cu)[1]
உடனடி அபாயம்
TWA 100 மி.கி/மீ3 (as Cu)[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

தாமிரம்(II) டிரிப்லேட்டு (Copper (II) triflate) என்பது Cu(OSO2CF3)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட நான்குபுளோரோமீத்தேன்சல்போனிக் அமிலத்தினுடைய தாமிரம்(II) உப்பு ஆகும். இவ்வமிலம் சுருக்கமாக டிரிப்ளிக் அமிலம் என்று அழைக்கப்படுகிறது. இச்சேர்மம் முதன்முதலில் 1972[2] ஆம் ஆண்டில் ஒரு வீரியமிக்க இலூயிக் அமிலமாக அறியப்பட்டது. டையீல்சு ஆல்டர் வினை[3] மற்றும் வளைய புரொப்பனேற்றம்[4] போன்ற வினைகளில் ரோடியம்(II) அசிட்டேட்டு போல வினையூக்கியாகப் பயன்படுத்தப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0150". National Institute for Occupational Safety and Health (NIOSH).
 2. Jenkins, C.L.; Kochi, J.K. (1972). "Solvolytic Routes via Alkylcopper Intermediates in the Electron-Transfer Oxidation of Alkyl Radicals". Journal of the American Chemical Society 94 (3): 843–855. doi:10.1021/ja00758a024. 
 3. Evans, D.A.; Miller, S.J.; Lectka, T.; von Matt, P. (1999). "Chiral Bis(oxazoline)copper(II) Complexes as Lewis Acid Catalysts for the Enantioselective Diels−Alder Reaction". Journal of the American Chemical Society 121 (33): 7559–7573. doi:10.1021/ja991190k. 
 4. Salomon, R.G.; Kochi, J.K (1973). "Copper(I) catalysis in cyclopropanations with diazo compounds. Role of olefin coordination". Journal of the American Chemical Society 95 (10): 3300–3310. doi:10.1021/ja00791a038. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமிரம்(II)_டிரிப்லேட்டு&oldid=3075821" இலிருந்து மீள்விக்கப்பட்டது