உள்ளடக்கத்துக்குச் செல்

தாமிரம்(I) ஐதராக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாமிரம்(I) ஐதராக்சைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
Cuprous hydroxide; Copper monohydroxide
இனங்காட்டிகள்
ChemSpider 8031144
InChI
  • InChI=1S/Cu.H2O/h;1H2/q+1;/p-1
    Key: ZMHWUUMELDFBCZ-UHFFFAOYSA-M
யேமல் -3D படிமங்கள் Image
  • [OH-].[Cu+]
பண்புகள்
CuOH
வாய்ப்பாட்டு எடை 80.55 g/mol
தீங்குகள்
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
TWA 1 mg/m3 (as Cu)[1]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
TWA 1 mg/m3 (as Cu)[1]
உடனடி அபாயம்
TWA 100 mg/m3 (as Cu)[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

காப்பர்(I) ஐதராக்சைடு அல்லது தாமிர(I) ஐதராக்சைடு என்பது தாமிர உலோகத்தின் ஐதராக்சைடு. இதன் இரசாயன சூத்திரம் CuOH. அது ஒரு மிதமான, மிகவும் நிலையற்ற காரம். தூய CuOH மஞ்சள் அல்லது ஆரஞ்சு மஞ்சள் நிறமுடையது. ஆனால் மாசுப்பொருட்களின் சேர்க்கையால் வழக்கமாக அடர் சிவப்பு நிறத்தில் தோன்றுகிறது. இது அறை வெப்பநிலையில் கூட மிக எளிதாக ஆக்சிசனேற்றம் அடைகிறது.

தயாரிப்பு[தொகு]

தாமிர(I) ஐதராக்சைடு பின்வரும் வினையின் மூலம் தயாரிக்கப்படுகிறது.

இந்த வினையில், எத்தனால் வினைவேகமாற்றியாக செயல்படுகிறது. 

மற்றொரு முறை CuCl மற்றும் NaOH இரட்டை சிதைவுறல் வினையாகும்.

குறிப்பாக, இந்த முறை அரிதாகவே பயன்படுத்தப்படுகிறது, ஏனெனில் உருவான CuOH  படிப்படியாக நீர்நீக்கமடைந்து இறுதியில் Cu2O மாறுகிறது.

வினைகள்[தொகு]

இரும்பு(II) ஐதராக்சைடு போன்றே தாமிர(I) ஐதராக்சைடும் எளிதாக தாமிர(II) ஐதராக்சைடாக ஆக்சிசனேற்றம் அடைகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0150". National Institute for Occupational Safety and Health (NIOSH).
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமிரம்(I)_ஐதராக்சைடு&oldid=2406184" இலிருந்து மீள்விக்கப்பட்டது