எண்முகி
Appearance


எண்முக முக்கோணகம் அல்லது எண்முகி அல்லது எண்முகத்திண்மம் (Octahedron) என்பது எட்டு சமபக்க முக்கோணங்களால் அடைபட்ட ஒரு சீர்திண்ம வடிவு. நான்கு சமபக்க முக்கோணங்கள் ஒரு முனையில் கூடும். இப்படி மொத்தம் 6 முனைகள் (உச்சிகள்) உண்டு. இந்த வடிவமானது இரு முக்கோணங்கள் கூடிய மொத்தம் 12 ஓரங்களைக் கொண்டுள்ளது. [1][2]
பரப்பளவும் கன (பரும) அளவும்
[தொகு]முக்கோணத்தின் ஒரு பக்க நீளத்தை என்று கொண்டால், இத்திண்மத்தின் மேற்பரப்பு வும், கன அளவு (பரும அளவு) யும் கீழ்க்காணும் சமன்பாடுகளால் அறியலாம். [3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Octahedron - Shape, Meaning, Formula, Examples". Cuemath (in ஆங்கிலம்). Retrieved 2025-03-30.
- ↑ Weisstein, Eric W. "Octahedron". mathworld.wolfram.com (in ஆங்கிலம்). Retrieved 2025-03-30.
- ↑ "Octahedron - Shape, Meaning, Formula, Examples". Cuemath (in ஆங்கிலம்). Retrieved 2025-03-30.